5-0 கிறிஸ்தவ மதத்தின் மூலம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனைகளை பின்பற்றி ; சபை ஐக்கியத்தி்ல் கலந்து கொள்ளுதல் v/s கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவனுடைய நீதியின் பிரமாணங்கள்:-
5-1 கிறிஸ்தவ மதத்தின் மூலம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனைகளை பின்பற்றி; சபை ஐக்கியத்தி்ல் கலந்து கொள்ளுதல்:-
5-2 கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவனுடைய நீதியின் பிரமாணங்களை பின்பற்றி; சபை ஐக்கியத்தி்ல் கலந்து கொள்ளுதல்:-
5-1 கிறிஸ்தவ மதத்தின் மூலம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனைகளை பின்பற்றி; சபை ஐக்கியத்தி்ல் கலந்து கொள்ளுதல்:-
கிறிஸ்தவ மதத்தின் மூலம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனைகளை பின்பற்றி; சபை ஐக்கியத்தி்ல் கலந்து கொள்ளுகிறபோது; பிரிவினைகளும் மார்க்கபேதங்களும் உருவாகிறபடியினால், சபை, தேவனுடைய ஐக்கியத்தில் இடறிவிழுகிறது
1Co 11:18 முதலாவது, நீங்கள் சபையிலே கூடிவந்திருக்கும்போது, உங்களில் பிரிவினைகள் உண்டென்று கேள்விப்படுகிறேன்; அதில் சிலவற்றை நம்புகிறேன்.
1Co 11:19 உங்களில் உத்தமர்கள் இன்னாரென்று வெளியாகும்படிக்கு மார்க்கபேதங்களும் உங்களுக்குள்ளே உண்டாயிருக்கவேண்டியதே.
1Co_11:17-22,1Co_14:23-26, 1Co_1:10-12, Isa_1:10-15, Isa_1:16-20, Isa_29:13, Isa_48:1-2; Isa_58:1-4;Isa_65:1-5;Jam_2:1-5,
1Co 11:20 நீங்கள் ஓரிடத்தில் கூடிவரும்போது, அவனவன் தன் தன் சொந்த போஜனத்தை முந்திச் சாப்பிடுகிறான்; ஒருவன் பசியாயிருக்கிறான், ஒருவன் வெறியாயிருக்கிறான்.
1Co 11:21 இப்படிச் செய்கிறது கர்த்தருடைய இராப்போஜனம்பண்ணுதலல்லவே.
1Co 11:22 புசிக்கிறதற்கும் குடிக்கிறதற்கும் உங்களுக்கு வீடுகள் இல்லையா? தேவனுடைய சபையை அசட்டைபண்ணி, இல்லாதவர்களை வெட்கப்படுத்துகிறீர்களா? உங்களுக்கு நான் என்ன சொல்லுவேன்? இதைக்குறித்து உங்களைப் புகழ்வேனோ? புகழேன்.
Jud_1:12-16,2Pe_2:13-14,Luk_16:15; Isa_2:5-8, Joh_7:16-18, 1Sa_16:7; Gal_6:12-14; 1Th_2:6; 1Pe_4:11,
5-2 கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவனுடைய நீதியின் பிரமாணங்களை பின்பற்றி; சபை ஐக்கியத்தி்ல் கலந்து கொள்ளுதல்:-
கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவனுடைய நீதியின் பிரமாணங்களை பின்பற்றி; சபை ஐக்கியத்தி்ல் கலந்து கொள்ளுகிறபோது; ஆவி,ஆத்துமா, சரீரம், ஒன்றுக்கொன்று ஒருமனப்பட்டும், சபை, தேவனுடன் ஐக்கியமாகவும் இருக்கிறது:-
Heb 10:21 தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும்,
Heb 10:22 துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.
Heb 10:23 அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே.
Heb_10:21-25; Eph_2:18-22, Eph_4:13-16; Psa_1:1-6, Act_1:13-14, Act_2:1, Act_2:46, Act_5:12; Psa_133:1-3; Joh_17:20-23, 1Jo_5:7-9, Joh_14:21-26;
Heb 10:24 மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து;
Heb 10:25 சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.
Gal_5:17, Rom_7:21-25,Zep_3:9;Phi_2:1-5,Mat_18:18-20; Mat_5:21-26,Jer_32:39-41;
தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (1 கொரிந்தியர் 2:6-7)