7-0-0 முதலாம் உடன்படிக்கையின் பழைய ஏற்பாடு தொடர்புடைய பரிசுத்த வேதாகமத்தின் புஸ்தகங்களில் அடங்கியுள்ள இரண்டு வகையான புஸ்தகங்களும்; இரண்டாம் உடன்படிக்கையின் புதிய ஏற்பாடு, தொடர்புடைய பரிசுத்த வேதாகமத்தில் அடங்கியுள்ள இரண்டு வகையான புஸ்தகங்களூம்:-
7-1-0 முதலாம் உடன்படிக்கையின் பழைய ஏற்பாடு தொடர்புடைய பரிசுத்த வேதாகமத்தின் புஸ்தகங்களில் அடங்கியுள்ள இரண்டு வகையான புஸ்தகங்கள்:-
1-1-0 நியாயப்பிரமாணம் தொடர்புடைய பரிசுத்த வேதாகமத்தின் புஸ்தகங்கள்
1-2-0 நியாயப்பிரமாணம் தொடர்புடைய சேனைகளின் கர்த்தருடைய வசனங்களின் சரித்திர புஸ்தகங்கள்:-
2-1-0 தீர்க்கதரிசிகள் தொடர்புடைய பரிசுத்த வேதாகமத்தின் தீர்க்கதரிசிகளின் சாட்சியின் ஆகமங்கள்:-
2-2-0 தீர்க்கதரிசிகள் தொடர்புடைய பரிசுத்த வேதாகமத்தின் தீர்க்கதரிசனங்களின் ஆகமங்கள்:-
1-1-0 நியாயப்பிரமாணம் தொடர்புடைய பரிசுத்த வேதாகமத்தின் புஸ்தகங்கள்
1 ஆதியாகமம்
2 யாத்திராகமம்
3 லேவியராகமம்
4 எண்ணாகமம்
5 உபாகமம்
1-2-0 நியாயப்பிரமாணம் தொடர்புடைய சேனைகளின் கர்த்தருடைய வசனங்களின் சரித்திர புஸ்தகங்கள்:-
1 யோசுவா
2 நியாயாதிபதிகள்
3 1 சாமுவேல்
4 2 சாமுவேல்
5 1 இராஜாக்கள்
6 2 இராஜாக்கள்
7 1 நாளாகமம்
8 2 நாளாகமம்
2-1-0 தீர்க்கதரிசிகள் தொடர்புடைய பரிசுத்த வேதாகமத்தின் தீர்க்கதரிசிகளின் சாட்சியின் ஆகமங்கள்:-
1 ரூத்
2 எஸ்றா
3 நெகேமியா
4 எஸ்தர்
5 யோபு
6 சங்கீதம்
7 நீதிமொழிகள்
8 பிரசங்கி
9 உன்னதப்பாட்டு
2-2-0 தீர்க்கதரிசிகள் தொடர்புடைய பரிசுத்த வேதாகமத்தின் தீர்க்கதரிசனங்களின் ஆகமங்கள்:-
1 ஏசாயா
2 எரேமியா
3 புலம்பல்
4 எசேக்கியேல்
5 தானியேல்
6 ஓசியா
7 யோவேல்
8 ஆமோஸ்
9 ஒபதியா
10 யோனா
11 மீகா
12 நாகூம்
13 ஆபகூக்
14 செப்பனியா
15 ஆகாய்
16 சகரியா
17 மல்கியா
Isa 8:16 சாட்சி ஆகமத்தைக் கட்டி, என் சீஷருக்குள்ளே வேதத்தை முத்திரையிடு என்றார்.
Isa 8:17 நானோ யாக்கோபின் குடும்பத்துக்குத் தமது முகத்தை மறைக்கிற கர்த்தருக்காகக் காத்திருந்து, அவருக்கு எதிர்பார்த்திருப்பேன்.
Isa 8:18 இதோ, நானும், கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கிறோம்.
Isa 8:19 அவர்கள் உங்களை நோக்கி: அஞ்சனம் பார்க்கிறவர்களிடத்திலும், முணுமுணென்று ஓதுகிற குறிகாரரிடத்திலும் விசாரியுங்கள் என்று சொல்லும்போது, ஜனங்கள் தன் தேவனிடத்தில் விசாரிக்கவேண்டியதல்லவோ? உயிருள்ளவர்களுக்காகச் செத்தவர்களிடத்தில் விசாரிக்கலாமோ?
Isa 8:20 வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும்; இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை.
7-2-0 இரண்டாம் உடன்படிக்கையின் புதிய ஏற்பாடு, தொடர்புடைய பரிசுத்த வேதாகமத்தில் அடங்கியுள்ள இரண்டு வகையான புஸ்தகங்கள்:-
7-2-1 இரண்டாம் உடன்படிக்கையின் புதிய ஏற்பாடு தொடர்புடைய, பரிசுத்த வேதாகமத்தில் அடங்கியுள்ள நியாயப்பிரமாணம், மற்றும் தீர்க்கதரிசனங்கள் ஆகியவைகளை நிறைவேற்றுகிற இயேசு கிறிஸ்துவைக் குறித்துச் சாட்சியிடுகிற சாட்சியின் ஆகமங்கள்:-
7-2-2 இரண்டாம் உடன்படிக்கையின் புதிய ஏற்பாடு தொடர்புடைய, பரிசுத்த வேதாகமத்தில் அடங்கியுள்ள நியாயப்பிரமாணம், மற்றும் தீர்க்கதரிசனங்கள் ஆகியவைகளின் நிறைவேறுதல்களை வெளிப்படுத்துகிற நிருபங்களின் புஸ்தகங்கள்
7-2-1 இரண்டாம் உடன்படிக்கையின் புதிய ஏற்பாடு தொடர்புடைய, பரிசுத்த வேதாகமத்தில் அடங்கியுள்ள நியாயப்பிரமாணம், மற்றும் தீர்க்கதரிசனங்கள் ஆகியவைகளை நிறைவேற்றுகிற இயேசு கிறிஸ்துவைக் குறித்துச் சாட்சியிடுகிற சாட்சியின் ஆகமங்கள்:-
1 மத்தேயு
2 மாற்கு
3 லூக்கா
4 யோவான்
5 வெளிப்படுத்தின விசேஷம்.
7-2-2 இரண்டாம் உடன்படிக்கையின் புதிய ஏற்பாடு தொடர்புடைய, பரிசுத்த வேதாகமத்தில் அடங்கியுள்ள நியாயப்பிரமாணம், மற்றும் தீர்க்கதரிசனங்கள் ஆகியவைகளின் நிறைவேறுதல்களை வெளிப்படுத்துகிற நிருபங்களின் புஸ்தகங்கள்
1 அப்போஸ்தலருடைய நடபடிகள்
2 ரோமர்
3 1 கொரிந்தியர்
4 2 கொரிந்தியர்
5 கலாத்தியர்
6 எபேசியர்
7 பிலிப்பியர்
8 கொலோசெயர்
9 1 தெசலோனிக்கேயர்
10 2 தெசலோனிக்கேயர்
11 1 தீமோத்தேயு
12 2 தீமோத்தேயு
13 தீத்து
14 பிலேமோன்
15 எபிரெயர்
16 யாக்கோபு
17 1 பேதுரு
18 2 பேதுரு
19 1 யோவான்
20 2 யோவான்
21 3 யோவான்
22 யூதா
7-3-0 முதலாம் உடன்படிக்கையின் பழைய ஏற்பாடு, மற்றும் இரண்டாம் உடன்படிக்கையின் புதிய ஏற்பாடு, தொடர்புடைய பரிசுத்த வேதாகமத்தில் அடங்கியுள்ள அறுபத்தாறு புஸ்தகங்களை கிழே குறிப்பிடுகிற வழிமுறைகளில் பகுத்து பிரித்து விவரிக்கப்படுகிறது
7-3-1 இயேசு கிறிஸ்துவைக் குறித்துச் சாட்சியிடுகிற பதினெட்டு சாட்சியின் ஆகமங்கள்:-
7-3-2 தீர்க்கதரிசிகள் தொடர்புடைய பரிசுத்த வேதாகமத்தின் பதினெட்டு தீர்க்கதரிசனங்களின் ஆகமங்கள்:-
7-3-3 நியாயப்பிரமாணம் தொடர்புடைய சேனைகளின் கர்த்தருடைய வசனங்களின் எட்டு சரித்திர புஸ்தகங்கள்:-
7-3-4 நியாயப்பிரமாணம், மற்றும் தீர்க்கதரிசனங்கள் ஆகியவைகளின் நிறைவேறுதல்களை வெளிப்படுத்துகிற இருபத்திரண்டு நிருபங்களின் புஸ்தகங்கள்
7-3-5 பரிசுத்த வேதாகமத்தின் புஸ்தகங்களில் அடங்கியுள்ள சில இணையான எண்களின் ஒற்றுமைகள்.
7-3-1 இயேசு கிறிஸ்துவைக் குறித்துச் சாட்சியிடுகிற பதினெட்டு சாட்சியின் ஆகமங்கள்:-
1 ஆதியாகமம்
2 யாத்திராகமம்
3 லேவியராகமம்
4 எண்ணாகமம்
5 உபாகமம்
6 ரூத்
7 எஸ்றா
8 நெகேமியா
9 எஸ்தர்
10 யோபு
11 சங்கீதம்
12 நீதிமொழிகள்
13 பிரசங்கி
14 உன்னதப்பாட்டு
15 மத்தேயு
16 மாற்கு
17 லூக்கா
18 யோவான்
7-3-2 தீர்க்கதரிசிகள் தொடர்புடைய பரிசுத்த வேதாகமத்தின் பதினெட்டு தீர்க்கதரிசனங்களின் ஆகமங்கள்:-
1 ஏசாயா
2 எரேமியா
3 புலம்பல்
4 எசேக்கியேல்
5 தானியேல்
6 ஓசியா
7 யோவேல்
8 ஆமோஸ்
9 ஒபதியா
10 யோனா
11 மீகா
12 நாகூம்
13 ஆபகூக்
14 செப்பனியா
15 ஆகாய்
16 சகரியா
17 மல்கியா
18 வெளிப்படுத்தின விசேஷம்.
7-3-3 நியாயப்பிரமாணம் தொடர்புடைய சேனைகளின் கர்த்தருடைய வசனங்களின் எட்டு சரித்திர புஸ்தகங்கள்:-
1 யோசுவா
2 நியாயாதிபதிகள்
3 1 சாமுவேல்
4 2 சாமுவேல்
5 1 இராஜாக்கள்
6 2 இராஜாக்கள்
7 1 நாளாகமம்
8 2 நாளாகமம்
7-3-4 நியாயப்பிரமாணம், மற்றும் தீர்க்கதரிசனங்கள் ஆகியவைகளின் நிறைவேறுதல்களை வெளிப்படுத்துகிற இருபத்திரண்டு நிருபங்களின் புஸ்தகங்கள்
1 அப்போஸ்தலருடைய நடபடிகள்
2 ரோமர்
3 1 கொரிந்தியர்
4 2 கொரிந்தியர்
5 கலாத்தியர்
6 எபேசியர்
7 பிலிப்பியர்
8 கொலோசெயர்
9 1 தெசலோனிக்கேயர்
10 2 தெசலோனிக்கேயர்
11 1 தீமோத்தேயு
12 2 தீமோத்தேயு
13 தீத்து
14 பிலேமோன்
15 எபிரெயர்
16 யாக்கோபு
17 1 பேதுரு
18 2 பேதுரு
19 1 யோவான்
20 2 யோவான்
21 3 யோவான்
22 யூதா
7-4-0 பரிசுத்த வேதாகமத்தின் புஸ்தகங்களில் அடங்கியுள்ள சில இணையான எண்களின் ஒற்றுமைகள்.
7-4-1 பரிசுத்த வேதாகமத்தின் பதினெட்டு தீர்க்கதரிசனங்களின் ஆகமங்களில், முதல் தீர்க்கதரிசன புஸ்தகமாகிய ஏசாயா தீர்க்கதரிசன புஸ்தகத்தின் அறுபத்தாறு அதிகாரங்கள், பரிசுத்த வேதாகமத்தின் அறுபத்தாறு புஸ்தகங்களுக்கு இணையாக உள்ளது.
7-4-2 பரிசுத்த வேதாகமத்தின் பதினெட்டு தீர்க்கதரிசனங்களின் ஆகமங்களில், முதல் தீர்க்கதரிசன புஸ்தகமாகிய ஏசாயா தீர்க்கதரிசன புஸ்தகத்தின் ஒன்று முதல் முப்பத்தொன்பது அதிகாரங்கள், பரிசுத்த வேதாகமத்தின் பழைய ஏற்பாடு புஸ்தகங்களுக்கு இணையாக உள்ளது.
7-4-3 பரிசுத்த வேதாகமத்தின் பதினெட்டு தீர்க்கதரிசனங்களின் ஆகமங்களில், முதல் தீர்க்கதரிசன புஸ்தகமாகிய ஏசாயா தீர்க்கதரிசன புஸ்தகத்தின் நாற்பது முதல் அறுபத்தாறு அதிகாரங்கள் வரையுள்ள , இருபத்தேழு அதிகாரங்கள் பரிசுத்த வேதாகமத்தின் புதிய ஏற்பாடு புஸ்தகங்களுக்கு இணையாக உள்ளது.
7-4-4 பரிசுத்த வேதாகமத்தின் பதினெட்டு தீர்க்கதரிசனங்களின் ஆகமங்களில், கடைசி தீர்க்கதரிசன புஸ்தகமாகிய வெளிப்படுத்தின விசேஷம் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் இருபத்திரெண்டு அதிகாரங்கள்; பரிசுத்த வேதாகமத்தின் புதிய ஏற்பாடு புஸ்தகங்களில் அடங்கியுள்ள நிருபங்கள் இருபத்திரெண்டுக்கு இணையாக உள்ளது.
7-4-5 பரிசுத்த வேதாகமத்தில் இயேசு கிறிஸ்துவைக் குறித்துச் சாட்சியிடுகிற சாட்சியின் ஆகமங்களில், உள்ள சங்கீதம் புஸ்தகத்தின் றூற்று பத்தொண்பதாம் அதிகாரத்தில் அடங்கியுள்ள தேவனுடைய வார்த்தைகளை கீழே குறிப்பிடுகிற வழி முறைகளில் பகுத்து பிரிக்கும்போது பரிசுத்த வேதாகமத்தின் புஸ்தகங்களில் அடங்கியுள்ள சில இணையான எண்களின் ஒற்றுமைகள்.
7-4-6 பரிசுத்த வேதாகமத்தில் இயேசு கிறிஸ்துவைக் குறித்துச் சாட்சியிடுகிற சாட்சியின் ஆகமங்களில், உள்ள சங்கீதம் புஸ்தகத்தின் றூற்று பத்தொண்பதாம் அதிகாரத்தில் அடங்கியுள்ள இருபத்திரெண்டு உட்பிரிவுகள்; எபிரேயு மொழியின் இருபத்திரெண்டு எழுத்துக்களுக்கு இணையாக உள்ளது.
7-4-7 சங்கீதம் புஸ்தகத்தின் றூற்று பத்தொண்பதாம் அதிகாரத்தில் அடங்கியுள்ள இருபத்திரெண்டு உட்பிரிவுகள்; வெளிப்படுத்தின விசேஷம் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் இருபத்திரெண்டு அதிகாரங்களுக்கு இணையாக உள்ளது.
7-4-8 சங்கீதம் புஸ்தகத்தின் றூற்று பத்தொண்பதாம் அதிகாரத்தில் அடங்கியுள்ள இருபத்திரெண்டு உட்பிரிவுகள்; புதிய ஏற்பாடு புஸ்தகங்களில் அடங்கியுள்ள நிருபங்கள் இருபத்திரெண்டுக்கு இணையாக உள்ளது.
7-4-9 சங்கீதம் புஸ்தகத்தின் றூற்று பத்தொண்பதாம் அதிகாரத்தில் அடங்கியுள்ள இருபத்திரெண்டு உட்பிரிவுகளில் அடங்கியுள்ள எட்டு வார்த்தைகள்; நியாயப்பிரமாணம் தொடர்புடைய சேனைகளின் கர்த்தருடைய வசனங்களின் எட்டு சரித்திர புஸ்தகங்களுக்கு இணையாக உள்ளது.
7-4-10 பரிசுத்த வேதாகமத்தின் முதல் புஸ்தகமாகிய ஆதியாகமம் புஸ்தகத்தில் தொடங்குகிற ஆதாமின் பாவத்தினால் வருகிற சாபங்கள்: இயோசு கிறிஸ்துவின் மூலம் மீட்கப்படுகிறது. 1 ஏவாள் 2 காயீன் 3 ஆபேல் 4 சர்ப்பம் ஆகிய இவர்கள் மூலம் வருகிற பாவத்தினால் வருகிற சாபங்கள்; மற்றும் ஆபேலின் இரத்தப்பலி ஆகியவைகள், இவர்கள் சந்ததிகளுடன் அடையாளம் காணப்பட்டு, கடைசி புஸ்தகமாகிய வெளிப்படுத்தின விசேஷம் புஸ்தகத்தில் நிறைவேறுகிறது.
7-4-11 பரிசுத்த வேதாகமத்தின் எசேக்கியேல் தீர்க்கதரிசன புஸ்தகத்தில் இருபதாம் அதிகாரத்தில்; யாத்திராகமம் புஸ்தகம் முதல் யூதா புஸ்தகம் வரையுள்ள அறுபத்தினாண்கு புஸ்தகங்களில்; தேவனால் எகிப்திலிருத்து விடுதலையாக்கப்பட்ட இஸ்ரவேல் ஜனங்கள், தங்கள் வாக்குத்தத்த தேசமாகிய பரலோக இராஜ்ஜியத்திற்கு பிரவேசிக்கும் வரையுள்ள சம்பவங்கள், விவரிக்கப்பட்டுள்ளது.
தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (1 கொரிந்தியர் 2:6-7)