தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து | Scripture Feast Ministries

தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 21


உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியானவரின் சாட்சிகள்

பொருளடக்கம் 2-0

2-0 தேவனால் பரலோகத்தில் உருவாக்கப்பட்ட தேவதூதர்களும் தேவனைப்போல நித்திய சத்தியத்தை நிலைநிறுத்துகிறதன் மூலம்  நித்தியமாக இருப்பதற்காக; தேவதூதர்களுக்கு தேவனுடைய பிரமாணங்கள் கொடுக்கப்பட்டது.

2-1 கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவருடைய பணிவிடைக்காரராயிருக்கிற அவருடைய சர்வசேனைகளையும்  தேவன் உண்டாக்கினார்

2-2 கர்த்தருடைய வாயின் சுவாசத்தினால் அவருடைய பணிவிடைக்காரராயிருக்கிற அவருடைய சர்வசேனைகளாகிய நான்கு  செட்டைகளையுடைய கேருபீன்களையும் ஆறு செட்டைகளையுடைய  சேராபீன்களையும் தேவன் உண்டாக்கினார்

2-3 தேவனால் பரலோகத்தில் உருவாக்கப்பட்ட தேவதூதர்களும் தேவனைப்போல நித்திய சத்தியத்தை நிலைநிறுத்துகிறதன் மூலம்  நித்தியமாக இருப்பதற்காக; தேவதூதர்களுக்கு தேவனுடைய பிரமாணங்கள் கொடுக்கப்பட்டது.

2-4 தேவன் : தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினிஜுவாலைகளாகவும் செய்கிறார்: இவர்கள் தேவனுடைய இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களின் நிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு, தேவனால்  அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்கள்:-

2-5 ஒன்றான மெய்த்தேவனாகிய பிதாவின் நித்திய சத்தியத்தை பரலோகத்தில் நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்கு விரோதமாக, முதலாவது எழும்பி வருகிற தேவதூதன் சத்துரு / விரோதி தலைவனாகவும், அவனை பின்தொடர்கிற தேவதூதர்கள் சத்துருக்களாகவும்/ விரோதிகளாகவும் பரலோகத்தில் அடையாளங்கள் வெளிப்பட்டது:-

2-6 ஒன்றான மெய்த்தேவனாகிய பிதாவின் நித்திய சத்தியத்தை பரலோகத்தில் நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்கு விரோதமாக, சத்துருக்களின்  அடையாளங்கள் வெளிப்பட்டபோது: சத்துருக்களை நித்திய சத்தியத்திற்கு  பாதபடியாக்கிப் போடுவதற்காக, பரலோகத்தில் பிதாவினுடைய  வலதுபாரிசத்திலிருந்து தேவனுடைய நியாயத்தீர்ப்பு வெளிப்பட்டது

2-7 பரலோகத்தில் பிதாவினுடைய  வலதுபாரிசத்திலிருந்து, சத்துருக்களை நித்திய சத்தியத்திற்கு  பாதபடியாக்கிப் போடுவதற்காக , தேவனுடைய நியாயத்தீர்ப்பு வெளிப்பட்டு  சத்துருக்களின்  ஆடம்பரமும்,  வாத்தியங்களின் முழக்கமும் பாதாளத்தில் தள்ளப்பட்டது

2-8 ஒன்றான மெய்த்தேவனாகிய பிதாவின் நித்திய சத்தியத்தை பரலோகத்திலும் பூமியிலும்  நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்கு விரோதமாக, சத்துருக்கள் எழும்புகிறதினால் நித்திய சத்தியத்திற்கு     ஆபத்து வருங்காலத்திலும், சத்துருக்கள் மூலம் கலகமும் யுத்தமும் வருங்காலத்திலும், பிரயோகிக்கும்படி நான் உறைந்த மழையையும், கல்மழையையும், பண்டசாலைகளுக்குள்ளே வைத்துவைத்திருக்கிறேன்:-.

2-1 கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவருடைய பணிவிடைக்காரராயிருக்கிற அவருடைய சர்வசேனைகளையும்  தேவன் உண்டாக்கினார்

Psa 103:17  கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது.

Psa 103:18  அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொண்டு, அவருடைய கட்டளைகளின்படி செய்ய நினைக்கிறவர்கள் மேலேயே உள்ளது.

Psa 103:19  கர்த்தர் வானங்களில் தமது சிங்காசனத்தை ஸ்தாபித்திருக்கிறார்; அவருடைய ராஜரிகம் சர்வத்தையும் ஆளுகிறது.

Psa 103:20  கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு, அவருடைய வசனத்தின்படி செய்கிற பலத்த சவுரியவான்களாகிய அவருடைய தூதர்களே, அவரை ஸ்தோத்திரியுங்கள்.

Psa 103:21  கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்து, அவர் பணிவிடைக்காரராயிருக்கிற அவருடைய சர்வசேனைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள்.

Psa 103:22  கர்த்தர் ஆளுகிற எவ்விடங்களிலுமுள்ள அவருடைய சகல கிரியைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள்; என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி.

Psa_33:1-6,Psa_104:25-30; Gen_2:7; Job_26:13, Job_33:4; Joh_20:22 Deu_4:19; Psa_148:1-6Psa_148:7-14, Gen_28:12, Gen_32:1-2; 1Ki_22:18-19; Job_38:1-7;

Psa_68:17, Psa_103:20-21Isa_6:1-3; Eze_3:12; Dan_7:9-10; Luk_2:13-14;

Luk_15:10; Eph_3:9-11; Heb_1:14; 1Pe_1:12; Rev_5:11-14, Job_1:6, Job_2:1; Psa_104:1-7;Rev_14:10; Mat_25:31-34,Mar_8:38Luk_9:26

 2-2 கர்த்தருடைய வாயின் சுவாசத்தினால் அவருடைய பணிவிடைக்காரராயிருக்கிற அவருடைய சர்வசேனைகளாகிய நான்கு  செட்டைகளையுடைய கேருபீன்களையும் ஆறு செட்டைகளையுடைய  சேராபீன்களையும் தேவன் உண்டாக்கினார்

Isa 6:1  உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்; அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது.

Isa 6:2  சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன; அவனவன் இரண்டு செட்டைகளால் தன் தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன் தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து;

Isa 6:3  ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்.

Isa 6:4  கூப்பிடுகிறவர்களின் சத்தத்தால் வாசல்களின் நிலைகள் அசைந்து, ஆலயம் புகையினால் நிறைந்தது.

Psa 33:1  நீதிமான்களே, கர்த்தருக்குள் களிகூருங்கள்; துதிசெய்வது செம்மையானவர்களுக்குத் தகும்.

Psa 33:2  சுரமண்டலத்தினால் கர்த்தரைத் துதித்து, பத்து நரம்பு வீணையினாலும் அவரைக் கீர்த்தனம் பண்ணுங்கள்.

Psa 33:3  அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; ஆனந்த சத்தத்தோடே வாத்தியங்களை நேர்த்தியாய் வாசியுங்கள்.

Psa 33:4  கர்த்தருடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது.

Psa 33:5  அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்; பூமி கர்த்தருடைய காருணியத்தினால் நிறைந்திருக்கிறது.

Psa 33:6  கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது.

Isa_6:1-3; Eze_1:1-5, Eze_1:6-10, Eze_10:11-15; Eze_10:16-22, Num_7:89, Exo_25:19 , Exo_37:8 , 2Sa_22:11, 1Ki_6:24-27 , 2Ch_3:11-12 , Psa_18:10,

Eze_9:3, Eze_28:14 , Eze_28:16, Eze_41:18, Rev_4:7-8, Deu_33:1-2; 1Ki_22:19; Psa_68:17; Mat_25:31; Heb_12:22-24; Jud_1:6; Dan_7:9-10 ;Job_1:6,

Job_2:1; Psa_103:17-22; Mat_18:10, Mat_25:31Heb_1:14Rev_9:1-5, Rev_9:6-12,Rev_9:13-17, Rev_9:18-21,

2-3 தேவனால் பரலோகத்தில் உருவாக்கப்பட்ட தேவதூதர்களும் தேவனைப்போல நித்திய சத்தியத்தை நிலைநிறுத்துகிறதன் மூலம்  நித்தியமாக இருப்பதற்காக; தேவதூதர்களுக்கு தேவனுடைய பிரமாணங்கள் கொடுக்கப்பட்டது.

Rev 21:17  அவன் அதின் மதிலை அளந்தபோது, அது தூதனுடைய அளவாகிய மனுஷ அளவின்படியே நூற்றுநாற்பத்துநான்கு முழமாயிருந்தது.

Psa 148:1  அல்லேலூயா, வானங்களில் உள்ளவைகளே, கர்த்தரைத் துதியுங்கள்; உன்னதங்களில் அவரைத் துதியுங்கள்.

Psa 148:2  அவருடைய தூதர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள்; அவருடைய சேனைகளே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள்.

Psa 148:3  சூரிய சந்திரரே, அவரைத் துதியுங்கள்; பிரகாசமுள்ள சகல நட்சத்திரங்களே, அவரைத் துதியுங்கள்.

Psa 148:4  வானாதி வானங்களே, அவரைத் துதியுங்கள்; ஆகாயமண்டலத்தின் மேலுள்ள தண்ணீர்களே, அவரைத் துதியுங்கள்.

Psa 148:5  அவைகள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவது; அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது.

Psa 148:6  அவர் அவைகளை என்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நிலைக்கும்படி செய்தார்; மாறாத பிரமாணத்தை அவைகளுக்கு நியமித்தார்.

Psa 148:7  பூமியிலுள்ளவைகளே, கர்த்தரைத் துதியுங்கள்; மகாமச்சங்களே, சகல ஆழங்களே,

Psa 148:8  அக்கினியே, கல்மழையே, உறைந்த மழையே, மூடுபனியே, அவர் சொற்படி செய்யும் பெருங்காற்றே,

Psa 148:9  மலைகளே, சகல மேடுகளே, கனிமரங்களே, சகல கேதுருக்களே,

Psa 148:10  காட்டுமிருகங்களே, சகல நாட்டு மிருகங்களே, ஊரும் பிராணிகளே, இறகுள்ள பறவைகளே,

Psa 148:11  பூமியின் ராஜாக்களே, சகல ஜனங்களே, பிரபுக்களே, பூமியிலுள்ள சகல நியாயாதிபதிகளே,

Psa 148:12  வாலிபரே, கன்னிகைகளே, முதிர் வயதுள்ளவர்களே, பிள்ளைகளே, கர்த்தரைத் துதியுங்கள்.

Psa 148:13  அவர்கள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவர்கள்; அவருடைய நாமம் மாத்திரம் உயர்ந்தது; அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது.

Psa 148:14  அவர் தம்முடைய பரிசுத்தவான்கள் யாவருக்கும், தம்மைச் சேர்ந்த ஜனமாகிய இஸ்ரவேல் புத்திரருக்கும் கொண்டாட்டமாக, தம்முடைய ஜனத்திற்கு ஒரு கொம்பை உயர்த்தினார். அல்லேலூயா.

Rev_21:17,1Co_6:2-3, Heb_2:14-16, Job_4:18; Mat_25:41; Rev_20:8-10,Rev_20:2-3,  , Rev_20:14-15, Rev_19:20 , Rev_14:10; Mat_25:31-34,Mar_8:38Luk_9:26

Mat_25:41, Mat_25:46, Job_15:15-16, Job_25:5-6; 2Pe_2:1-6, 2Pe_2:7-12, Jud_1:5-9, Rev_14:10; Mat_25:31-34,Mar_8:38Luk_9:26

 

2-4 தேவன் : தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினிஜுவாலைகளாகவும் செய்கிறார்: இவர்கள் தேவனுடைய இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களின் நிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு, தேவனால்  அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்கள்:-

Heb 1:1  பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன்,

Heb 1:2  இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்.

Heb 1:3  இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலது பாரிசத்திலே உட்கார்ந்தார்.

Heb 1:4  இவர் தேவதூதரைப்பார்க்கிலும் எவ்வளவு விசேஷித்த நாமத்தைச் சுதந்தரித்துக்கொண்டாரோ, அவ்வளவு அதிகமாய் அவர்களிலும் மேன்மையுள்ளவரானார்.

Heb 1:5  எப்படியெனில், நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்றும்; நான் அவருக்குப் பிதாவாயிருப்பேன், அவர் எனக்குக் குமாரனாயிருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் சொன்னதுண்டா?

Heb 1:6  மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள் என்றார்.

Heb 1:7  தேவதூதரைக்குறித்தோ: தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினிஜுவாலைகளாகவும் செய்கிறார் என்று சொல்லியிருக்கிறது.

Heb 1:8  குமாரனை நோக்கி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது.

Heb 1:9  நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர்; ஆதலால், தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப் பார்க்கிலும் உம்மை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம் பண்ணினார் என்றும்;

Heb 1:10  கர்த்தாவே, நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கரத்தின் கிரியைகளாயிருக்கிறது;

Heb 1:11  அவைகள் அழிந்துபோம்; நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் வஸ்திரம்போலப் பழைமையாய்ப்போம்;

Heb 1:12  ஒரு சால்வையைப்போல அவைகளைச் சுருட்டுவீர், அப்பொழுது மாறிப்போம்; நீரோ மாறாதவராயிருக்கிறீர், உம்முடைய ஆண்டுகள் முடிந்துபோவதில்லை என்றும் சொல்லியிருக்கிறது.

Heb 1:13  மேலும், நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் அவர் சொன்னதுண்டா?

Heb 1:14  இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?

 

Heb_1:1-7; Heb_1:8-14; 1Pe_1:12;Gen_19:1 , Gen_19:15,  Gen_28:12, Gen_32:1Psa_78:49, Psa_91:11Psa_148:2,Rev_9:1-6 ,Rev_9:13-15, Psa_103:20-21,

Psa_104:4; Isa_6:1-3,Psa_103:20-21, Mat_4:6, Mat_4:11, Mat_13:39,

 Mat_13:41-42, Mat_13:49-50, Mat_16:27, Mat_18:10, Mat_24:30-31 , Mat_24:36,

Mat_25:31Mat_26:53, Mar_1:13,   Mar_8:38, Mar_12:25, Mar_13:27, Mar_13:32, Luk_2:15, Luk_4:10, Luk_9:26, Luk_15:8-10 , Luk_24:22-23 , Joh_1:51, Joh_20:12,

Act_7:53Rom_8:36-39, 1Co_4:9, 1Co_11:10, 1Co_13:1, Gal_3:19, Col_2:14-19,

2Th_1:5-10, 1Ti_3:16, 1Ti_5:21, Heb_2:1-7,    Heb_2:8-13, Heb_2:14-16, Heb_12:20-25, Heb_13:1-2, 1Pe_1:5-10, 1Pe_1:11-15, 1Pe_3:18-25,

 

2-5 ஒன்றான மெய்த்தேவனாகிய பிதாவின் நித்திய சத்தியத்தை பரலோகத்தில் நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்கு விரோதமாக, முதலாவது எழும்பி வருகிற தேவதூதன் சத்துரு / விரோதி தலைவனாகவும், அவனை பின்தொடர்கிற தேவதூதர்கள் சத்துருக்களாகவும்/ விரோதிகளாகவும் பரலோகத்தில் அடையாளங்கள் வெளிப்பட்ட்து:-

தேவதூதர்கள் தேவனுடைய நித்திய சத்தியத்தை பரலோகத்தில் நிலைநிறுத்தாமல், தீமையின் வல்லமைகள் வெளிப்பட்டபோது; தேவனுடைய நித்திய சத்தியத்தை நிலைநிறுத்துகிற, தேவனுடைய நியாயத்தீர்ப்பின் வழிமுறைகளும்  வெளிப்பட்டு, தேவனுடைய நித்திய சத்தியத்தை நிலைநிறுத்தினது.

தேவனால் பரலோகத்தில் உருவாக்கப்பட்ட தேவதூதர்களும், தேவனைப்போல நித்திய சத்தியத்தை நிலைநிறுத்துகிறதன் மூலம்  பரலோகத்தில் பரிசுத்த தூதர்களாகவே நித்தியமாக இருப்பதற்காக; தேவதூதர்களுக்கு கொடுக்கப்பட்ட தேவனுடைய பிரமாணங்களை விட்டு விலகி: நித்திய சத்தியத்திற்கு சத்துருவாகவும்  / விரோதியாகவும்  நித்திய சத்தியத்திற்கு இணையாகவும்  உள்ள  பொய்யான மாயைகளை பிந்தொடர்ந்து;

நித்திய சத்தியத்தை  நிலைநிறுத்துகிறவர்களுக்கு விரோதமாக முதலாவது எழும்பின தேவ தூதன் பொய்யனும் பொய்களுக்குப் பிதாவானவனுமாக  அடையாளம் பரலோகத்தில் வெளிப்பட்டது, அவனை பின்தொடர்கிற தேவதூதர்கள் சத்துருக்களாகவும்/ விரோதிகளாகவும் அசுத்தமுள்ள தேவதூதர்களாக பரலோகத்தில் அடையாளங்கள் வெளிப்பட்டது

Joh 8:44  நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.

Isa 14:12  அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!

Isa 14:13  நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும்,

Isa 14:14  நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.

Isa 14:15  ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்.

Isa 14:16  உன்னைக் காண்கிறவர்கள் உன்னை உற்றுப்பார்த்து, உன்னைக்குறித்துச் சிந்தித்து: இவன்தானா பூமியைத் தத்தளிக்கவும், ராஜ்யங்களை அதிரவும் செய்து,

Isa 14:17  உலகத்தை வனாந்தரமாக்கி, அதின் நகரங்களை அழித்து, சிறைப்பட்டவர்களைத் தங்கள் வீடுகளுக்குப் போகவிடாமலிருந்தவன் என்பார்கள்.

Isa 14:18  ஜாதிகளுடைய சகல ராஜாக்களும், அவரவர் தங்கள் அறையிலே மகிமையோடே கிடத்தப்பட்டிருக்கிறார்கள்.

Isa 14:19  நீயோ அழுகிப்போன கிளையைப்போலவும், பட்டயக்குத்தால் கொலையுண்டவர்களின் உடுப்பைப்போலவும், ஒரு குழியின் கற்களுக்குள்ளே கிடக்கிறவர்களைப்போலவும், காலால் மிதிக்கப்பட்ட பிணத்தைப்போலவும், உன் கல்லறைக்குப் புறம்பாய் எறிந்துவிடப்பட்டாய்.

Isa 14:20  நீ அவர்களோடே அடக்கம் பண்ணப்படுவதில்லை; நீ உன் தேசத்தைக் கெடுத்து உன் ஜனத்தைக் கொன்றுபோட்டாய்; தீமைசெய்கிறவர்களுடைய சந்ததி ஒருபோதும் பேர்பெறுவதில்லை.

Isa 14:21  அவன் புத்திரர் எழும்பித் தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டு, உலகத்தைப் பட்டணங்களால் நிரப்பாதபடிக்கு, அவர்கள் பிதாக்களுடைய அக்கிரமத்தினிமித்தம் அவர்களைக் கொலைசெய்ய ஆயத்தம் பண்ணுங்கள்.

Isa 14:22  நான் அவர்களுக்கு விரோதமாய் எழும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; பாபிலோனுடைய பேரையும், அதில் மீந்திருக்கிறதையும், புத்திரனையும் பௌத்திரனையும் சங்கரிப்பேனென்று கர்த்தர் சொல்லுகிறார்.

Eze_28:1-6, Eze_28:7-10 , Eze_28:11-14, Eze_28:15-19; Isa_10:5-10, Isa_10:11-15, Isa_10:16-20Isa_10:21-25, Isa_10:26-30,Isa_10:31-34, Psa_2:1-8, Psa_2:9-12,   Isa_14:3-8;    Isa_14:9-15;   Isa_14:16-20; Isa_14:21-27Joh_8:44,Dan_8:10-12,  2Th_2:1-4,; 2Th_2:5-10; 2Th_2:11-17,Mat_25:31-34, ; Job_4:18,Luk_10:18;

Joh_8:44; 1Jo_3:8Job_15:15-16, Job_25:5-6; 2Pe_2:1-6, 2Pe_2:7-12, Jud_1:5-9, ,Rev_12:7 , Rev_14:10; Mat_25:31-34,Mar_8:38Luk_9:26

2-6 ஒன்றான மெய்த்தேவனாகிய பிதாவின் நித்திய சத்தியத்தை பரலோகத்தில் நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்கு விரோதமாக, முதலாவது எழும்பி வருகிற தேவதூதனும் , அவனை பின்தொடர்கிற தேவதூதர்கள் வெளிப்பட்டபோது: நித்திய சத்தியத்திற்கு சத்துருக்களை பாதபடியாக்கிப் போடுவதற்காக , பரலோகத்தில் பிதாவினுடைய  வலதுபாரிசத்திலிருந்து தேவனுடைய நியாயத்தீர்ப்பும் வெளிப்பட்டது:-

ஒன்றான மெய்த்தேவனாகிய பிதாவின் நித்திய சத்தியத்தை பரலோகத்தில் நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்கு விரோதமாக, முதலாவது எழும்பி வருகிற தேவதூதன் சத்துரு / விரோதி தலைவனாகவும், அவனை பின்தொடர்கிற தேவதூதர்கள் சத்துருக்களாகவும்/ விரோதிகளாகவும் பரலோகத்தில் அடையாளங்கள் வெளிப்பட்டபோது: நித்திய சத்தியத்திற்கு  சத்துருக்களை பாதபடியாக்கிப் போடுவதற்காக , பரலோகத்தில் பிதாவினுடைய  வலதுபாரிசத்திலிருந்து தேவனுடைய நியாயத்தீர்ப்பும் வெளிப்பட்டது

Eze 28:11  பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

Eze 28:12  மனுபுத்திரனே, நீ தீரு ராஜாவைக்குறித்துப் புலம்பி, அவனை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், நீ விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரை மோதிரம்; நீ ஞானத்தால் நிறைந்தவன்; பூரண அழகுள்ளவன்.

Eze 28:13  நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்; பத்மராகம், புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகலவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது; நீ சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேளவாத்தியங்களும் உன் நாகசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது.

Eze 28:14  நீ காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம் பண்ணப்பட்ட கேருப்; தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் உன்னை வைத்தேன்; அக்கினிமயமான கற்களின் நடுவே உலாவினாய்.

Eze 28:15  நீ சிருஷ்டிக்கப்பட்ட நாள் துவக்கி உன்னில் அநியாயம் கண்டுபிடிக்கப்பட்டதுமட்டும், உன் வழிகளில் குறையற்றிருந்தாய்.

Eze 28:16  உன் வியாபாரத்தின் மிகுதியினால், உன் கொடுமை அதிகரித்து நீ பாவஞ்செய்தாய்; ஆகையால் நான் உன்னைத் தேவனுடைய பர்வதத்திலிருந்து ஆகாதவனென்று தள்ளி, காப்பாற்றுகிற கேருபாய் இருந்த உன்னை அக்கினிமயமான கற்களின் நடுவே இராதபடிக்கு அழித்துப்போடுவேன்.

Eze 28:17  உன் அழகினால் உன் இருதயம் மேட்டிமையாயிற்று; உன் மினுக்கினால் உன் ஞானத்தைக் கெடுத்தாய்; உன்னைத் தரையிலே தள்ளிப்போடுவேன்; ராஜாக்கள் உன்னைப் பார்க்கும்படி உன்னை அவர்களுக்கு முன்பாக வேடிக்கையாக்குவேன்.

Eze 28:18  உன் அக்கிரமங்களின் ஏராளத்தினாலும், உன் வியாபாரத்தின் அநீதத்தினாலும் உன் பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினாய்; ஆகையால் உன்னைப் பட்சிப்பதாகிய ஒரு அக்கினியை நான் உன் நடுவிலிருந்து புறப்படப்பண்ணி, உன்னைப்பார்க்கிற எல்லாருடைய கண்களுக்கு முன்பாகவும் உன்னைப் பூமியின்மேல் சாம்பலாக்குவேன்.

Eze 28:19  ஜனங்களில் உன்னை அறிந்த அனைவரும் உன்னிமித்தம் திகைப்பார்கள்; மகா பயங்கரமாவாய்; இனி ஒருபோதும் இருக்கமாட்டாய் என்று உரைக்கிறார் என்று சொல் என்றார்.

Eze_28:1-6, Eze_28:7-10 , Eze_28:11-14, Eze_28:15-19; Isa_10:5-10, Isa_10:11-15, Isa_10:16-20Isa_10:21-25, Isa_10:26-30,Isa_10:31-34, Psa_2:1-8, Psa_2:9-12,   

Isa_14:3-8;    Isa_14:9-15;   Isa_14:16-20; Isa_14:21-27Jer_4:22-27Hag_2:5-9, Hag_2:21-23 ; Heb_12:25-28, Isa_34:4; Psa_74:1-8, Psa_74:9-16,Psa_74:17-23,

 2-7 ஒன்றான மெய்த்தேவனாகிய பிதாவின் நித்திய சத்தியத்தை பரலோகத்தில் நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்கு விரோதமாக, சத்துருக்கள் வெளிப்பட்டபோது: பிதாவினுடைய  வலதுபாரிசத்திலிருந்து, சத்துருக்களை நித்திய சத்தியத்திற்கு  பாதபடியாக்கிப் போடுவதற்காக , தேவனுடைய நியாயத்தீர்ப்பும் வெளிப்பட்டு  சத்துருக்களின்  ஆடம்பரமும்,  வாத்தியங்களின் முழக்கமும் பாதாளத்தில் தள்ளப்பட்டது

Isa 14:5  கர்த்தர் துஷ்டரின் தண்டாயுதத்தையும், அரசாண்டவர்களின் செங்கோலையும் முறித்துப்போட்டார்.

Isa 14:6  உக்கிரங்கொண்டு ஓயாத அடியாய் ஜனங்களை அடித்து, கோபமாய் ஜாதிகளை அரசாண்டவன், தடுப்பாரில்லாமல் துன்பப்படுத்தப்படுகிறான்.

Isa 14:7  பூமிமுழுதும் இளைப்பாறி அமைந்திருக்கிறது; கெம்பீரமாய் முழங்குகிறார்கள்.

Isa 14:8  தேவதாரு விருட்சங்களும், லீபனோனின் கேதுருக்களும், உன்னிமித்தம் சந்தோஷப்பட்டு, நீ விழுந்து கிடந்தது முதற்கொண்டு எங்களை வெட்டவருவார் ஒருவரும் இல்லை என்று சொல்லுகிறது.

Isa 14:9  கீழே இருக்கிற பாதாளம் உன்னிமித்தம் அதிர்ந்து, உன் வருகைக்கு எதிர்கொண்டு, பூமியில் அதிபதிகளாயிருந்து செத்த இராட்சதர் யாவரையும் உன்னிமித்தம் எழுப்பி, ஜாதிகளுடைய எல்லா ராஜாக்களையும் அவர்களுடைய சிங்காசனங்களிலிருந்து எழுந்திருக்கப்பண்ணுகிறது.

Isa 14:10  அவர்களெல்லாரும் உன்னை நோக்கி: நீயும் எங்களைப்போலப் பலட்சயமானாயோ? எங்களுக்குச் சமானமானாயோ? என்று சொல்லுவார்கள்.

Isa 14:11  உன் ஆடம்பரமும், உன் வாத்தியங்களின் முழக்கமும் பாதாளத்தில் தள்ளுண்டுபோயிற்று; புழுக்களே உன் படுக்கை, பூச்சிகளே உன் போர்வை.

Isa 14:12  அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!

Isa 14:13  நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும்,

Isa 14:14  நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.

Isa 14:15  ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்.

Isa 14:16  உன்னைக் காண்கிறவர்கள் உன்னை உற்றுப்பார்த்து, உன்னைக்குறித்துச் சிந்தித்து: இவன்தானா பூமியைத் தத்தளிக்கவும், ராஜ்யங்களை அதிரவும் செய்து,

Isa 14:17  உலகத்தை வனாந்தரமாக்கி, அதின் நகரங்களை அழித்து, சிறைப்பட்டவர்களைத் தங்கள் வீடுகளுக்குப் போகவிடாமலிருந்தவன் என்பார்கள்.

Isa 14:18  ஜாதிகளுடைய சகல ராஜாக்களும், அவரவர் தங்கள் அறையிலே மகிமையோடே கிடத்தப்பட்டிருக்கிறார்கள்.

Isa 14:19  நீயோ அழுகிப்போன கிளையைப்போலவும், பட்டயக்குத்தால் கொலையுண்டவர்களின் உடுப்பைப்போலவும், ஒரு குழியின் கற்களுக்குள்ளே கிடக்கிறவர்களைப்போலவும், காலால் மிதிக்கப்பட்ட பிணத்தைப்போலவும், உன் கல்லறைக்குப் புறம்பாய் எறிந்துவிடப்பட்டாய்.

Isa 14:20  நீ அவர்களோடே அடக்கம் பண்ணப்படுவதில்லை; நீ உன் தேசத்தைக் கெடுத்து உன் ஜனத்தைக் கொன்றுபோட்டாய்; தீமைசெய்கிறவர்களுடைய சந்ததி ஒருபோதும் பேர்பெறுவதில்லை.

Isa 14:21  அவன் புத்திரர் எழும்பித் தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டு, உலகத்தைப் பட்டணங்களால் நிரப்பாதபடிக்கு, அவர்கள் பிதாக்களுடைய அக்கிரமத்தினிமித்தம் அவர்களைக் கொலைசெய்ய ஆயத்தம் பண்ணுங்கள்.

Isa 14:22  நான் அவர்களுக்கு விரோதமாய் எழும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; பாபிலோனுடைய பேரையும், அதில் மீந்திருக்கிறதையும், புத்திரனையும் பௌத்திரனையும் சங்கரிப்பேனென்று கர்த்தர் சொல்லுகிறார்.

Isa_14:3-8;    Isa_14:9-15;   Isa_14:16-20; Isa_14:21-27; Jer_4:22-27Hag_2:5-9, Hag_2:21-23 ; Heb_12:25-28, Isa_34:4; Psa_74:1-8, Psa_74:9-16,Psa_74:17-23,

2-8 ஒன்றான மெய்த்தேவனாகிய பிதாவின் நித்திய சத்தியத்தை பரலோகத்திலும், பூமியிலும்  நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்கு விரோதமாக, சத்துருக்கள் எழும்புகிறதினால்: கலகமும் யுத்தமும் வருகிற காலத்தில் சத்துருக்களை நித்திய சத்தியத்திற்கு  பாதபடியாக்கிப் போடுவதற்காக நான் உறைந்த மழையையும், கல்மழையையும், பண்டசாலைகளுக்குள்ளே வைத்துவைத்திருக்கிறேன்:-.

நோவாவின் காலத்தில் இருந்த உலகம் தேவனுடைய கோபாக்கினையினால், ஜலப்பிரளயத்தின் மூலம் தேவன் அழித்தார்: அது போல ஆதாமின்  காலத்திற்கு முன்னே இருந்த உலகம்  தேவனுடைய கோபாக்கினையினால், ஜலப்பிரளயத்தின் மூலம்  தேவன் அழித்தார்.

1 நோவாவின் காலத்தில் மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு, தேவனுடைய கோபாக்கினையினால், ஜலப்பிரளயத்தின் மூலம் தேவன் உலகம் அழித்தார்:-

நோவாவின் காலத்தில் பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது; பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது. மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது இருந்த உலகம் தேவனுடைய கோபாக்கினையினால், ஜலப்பிரளயத்தின் மூலம்  தேவன் அழிந்தார்

ஆதாம் முதல் நோவா வரையுள்ள பத்து தலைமுறைகளில் மனுஷர் பூமியின்மேல் பெருகத் துவக்கி, அவர்களுக்குக் குமாரத்திகள் பிறந்தபோது: தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்;

பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள். இவர்கள் அந்நாட்களில் பூமியிலே இராட்சதர்களாக இருந்தார்கள்

இந்த மூன்று வகையான வம்சங்களூம், தேவனுடைய  பிரமாணங்களூக்கு விரோதமாக, சத்துருக்களாக   எழும்பி: கலகமும் யுத்தமும் செய்தபோது;  சத்துருக்களை நித்திய சத்தியத்திற்கு  பாதபடியாக்கிப் போடுவதற்காக தேவன் உறைந்த மழையையும், கல்மழையையும், உருவாக்கி தேவனுடைய கோபாக்கினையினால், நோவாவின் காலத்தில் ஜலப்பிரளயத்தின் மூலம்  தேவன் உலகத்தை  அழித்தார்:

2Pe 3:5  பூர்வகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும், ஜலத்தினின்று தோன்றி ஜலத்தினாலே நிலைகொண்டிருக்கிற பூமியும் உண்டாயினவென்பதையும்,

2Pe 3:6  அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததென்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள்.

2Pe 3:7  இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது.

Jud 1:6  தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகாநாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்துவைத்திருக்கிறார்.

Jud 1:7  அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தார்களும், அவைகளைச் சூழ்ந்த பட்டணத்தார்களும், அவர்களைப்போல் விபசாரம்பண்ணி, அந்நிய மாம்சத்தைத் தொடர்ந்து, நித்திய அக்கினியின் ஆக்கினையை அடைந்து, திருஷ்டாந்தமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

Jud 1:8  அப்படிப்போலவே, சொப்பனக்காரராகிய இவர்களும் மாம்சத்தை அசுசிப்படுத்திக்கொண்டு, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணி, மகத்துவங்களைத் தூஷிக்கிறார்கள்.

Jud 1:9  பிரதான தூதனாகிய மிகாவேல் மோசேயினுடைய சரீரத்தைக்குறித்துப் பிசாசுடனே தர்க்கித்துப் பேசினபோது, அவனைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தத் துணியாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்து கொள்வாராக என்று சொன்னான்.

Jud 1:10  இவர்கள் தங்களுக்குத் தெரியாதவைகளைத் தூஷிக்கிறார்கள்; புத்தியில்லாத மிருகங்களைப்போலச் சுபாவப்படி தங்களுக்குத் தெரிந்திருக்கிறவைகளாலே தங்களைக் கெடுத்துக்கொள்ளுகிறார்கள்.

2 ஒன்றான மெய்த்தேவனாகிய பிதாவின் நித்திய சத்தியத்தை பரலோகத்தில் நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்கு விரோதமாக,தேவதூதர்கள் சத்துருக்களாக வெளிப்பட்டபோது:  ஆதாமின்  காலத்திற்கு முன்னே இருந்த உலகமும் தேவனுடைய கோபாக்கினையினால், ஜலப்பிரளயத்தின் மூலம்  தேவன் அழித்தார்:-

தேவனால் பரலோகத்தில் உருவாக்கப்பட்ட தேவதூதர்களும் தேவனைப்போல நித்திய சத்தியத்தை நிலைநிறுத்துகிறதன் மூலம்  நித்தியமாக இருப்பதற்காக; தேவதூதர்களுக்கு தேவனுடைய பிரமாணங்கள் கொடுக்கப்பட்டது.

ஒன்றான மெய்த்தேவனாகிய பிதாவின் நித்திய சத்தியத்தை பரலோகத்தில் நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்கு விரோதமாக,தேவதூதர்கள் சத்துருக்களாக வெளிப்பட்டபோது: பரலோகத்தில் பிதாவினுடைய  வலதுபாரிசத்திலிருந்து, சத்துருக்களை நித்திய சத்தியத்திற்கு  பாதபடியாக்கிப் போடுவதற்காக , தேவனுடைய நியாயத்தீர்ப்பும் வெளிப்பட்டு  சத்துருக்களின்  ஆடம்பரமும்,  வாத்தியங்களின் முழக்கமும் பாதாளத்தில் தள்ளப்பட்டது

பரலோகத்தில் தேவனுடைய நியாயத்தீர்ப்புக்கு  விரோதமாக, தேவதூதர்கள் சத்துருக்களாக   எழும்பி: கலகமும் யுத்தமும் செய்தபோது;  சத்துருக்களை நித்திய சத்தியத்திற்கு  பாதபடியாக்கிப் போடுவதற்காக தேவன் உறைந்த மழையையும், கல்மழையையும், உருவாக்கி ஆதாமின்  காலத்திற்கு முன்னே இருந்த உலகம்  தேவனுடைய கோபாக்கினையினால், ஜலப்பிரளயத்தின் மூலம்  தேவன் அழித்தார்:-

Job 38:8  கர்ப்பத்திலிருந்து உதிக்கிறதுபோல் சமுத்திரம் புரண்டுவந்தபோது, அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்?

Job 38:9  மேகத்தை அதற்கு வஸ்திரமாகவும், இருளை அதற்குப் புடவையாகவும் நான் உடுத்தினபோதும்,

Job 38:10  நான் அதற்கு எல்லையைக் குறித்து, அதற்குத் தாழ்ப்பாள்களையும் கதவுகளையும் போட்டு:

Job 38:11  இம்மட்டும் வா, மிஞ்சி வராதே; உன் அலைகளின் பெருமை இங்கே அடங்கக்கடவது என்று நான் சொல்லுகிறபோதும் நீ எங்கேயிருந்தாய்?

Job 38:12  துஷ்டர்கள் பூமியிலிருந்து உதறிப்போடப்படும்படிக்கு, அதின் கடையாந்தரங்களைப் பிடிக்கும்பொருட்டு,

Job 38:13  உன் ஜீவகாலத்தில் எப்போதாவது நீ விடியற்காலத்துக்குக் கட்டளை கொடுத்து, அருணோதயத்துக்கு அதின் இடத்தைக் காண்பித்ததுண்டோ?

Job 38:14  பூமி முத்திரையிடப்பட்ட களிமண்போல் வேறே ரூபங்கொள்ளும்; சகலமும் வஸ்திரம் தரித்திருக்கிறது போல் காணப்படும்.

Job 38:15  துன்மார்க்கரின் ஒளி அவர்களை விட்டு எடுபடும்; மேட்டிமையான புயம் முறிக்கப்படும்.

Job 38:16  நீ சமுத்திரத்தின் அடித்தலங்கள்மட்டும் புகுந்து, ஆழத்தின் அடியில் உலாவினதுண்டோ?

Job 38:17  மரணவாசல்கள் உனக்குத் திறந்ததுண்டோ? மரண இருளின் வாசல்களை நீ பார்த்ததுண்டோ?

Job 38:18  நீ பூமியின் விசாலங்களை ஆராய்ந்து அறிந்ததுண்டோ? இவைகளையெல்லாம் நீ அறிந்திருந்தால் சொல்லு.

Job 38:19  வெளிச்சம் வாசமாயிருக்கும் இடத்துக்கு வழியெங்கே? இருள் குடிகொண்டிருக்கும் ஸ்தானமெங்கே?

Job 38:20  அதின் எல்லை இன்னதென்று உனக்குத் தெரியுமோ? அதின் வீட்டுக்குப்போகிற பாதையை அறிந்திருக்கிறாயோ?

Job 38:21  நீ அதை அறியும்படி அப்போது பிறந்திருந்தாயோ? உன் நாட்களின் தொகை அவ்வளவு பெரிதோ?

Job 38:22  உறைந்த மழையின் பண்டசாலைகளுக்குள் நீ பிரவேசித்தாயோ? கல்மழையிருக்கிற பண்டசாலைகளைப் பார்த்தாயோ?

Job 38:23  ஆபத்து வருங்காலத்திலும், கலகமும் யுத்தமும் வருங்காலத்திலும், பிரயோகிக்கும்படி நான் அவைகளை வைத்துவைத்திருக்கிறேன்.

Job 38:24  வெளிச்சம் பரவப்படுகிறதற்கும், கீழ்காற்று பூமியின்மேல் வீசுகிறதற்குமான வழி எங்கே?

Job_38:1-10, Job_38:11-20, Job_38:21-28, Job_38:29-38, Psa_74:1-8, Gen_6:1-7,Gen_6:8-13, Gen_7:10-16, Gen_7:17-24Gen_8:1-7, Gen_8:8-16,Gen_8:17-22,

2Pe_3:5-7Gen_1:1-8; Gen_1:9-14, Gen_1:15-21,Gen_1:22-27, Gen_1:28-31, Gen_2:1-6,   2Pe_2:4-9, Jud_1:6-10,,Mat_25:41;Job_4:17-18; 1Co_6:1-5,


Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries