தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து | Scripture Feast Ministries

தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 21


உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியானவரின் சாட்சிகள்

பொருளடக்கம் 6-0

6-0  ஒன்றான மெய்த்தேவனாகிய பிதாவின் நித்திய சத்தியம்: பரலோகத்திலும் பூலோகத்திலும்  எந்த விதத்திலும்  தீட்டுப்படாதபடிக்கு, தனக்கும் தன்னுடைய சர்வ சிருஷ்டிக்கும் மத்தியில் சத்தியத்தை நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்காக, சாட்சியிடுகிறவர்களில், மூவரில் இரண்டாவது வெளிப்பட்ட  பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளன் கண்டித்து உணர்த்தி சாட்சியிடுகிற. மூன்று காரியங்கள்:- 

6-1 பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளன் கண்டித்து உணர்த்தி சாட்சியிடுகிற. முதலாவது காரியம்: முன்மாரி மழை/ பின்மாரி மழையின் மூலம்   பரிசுத்த  ஆவியானவர் தமது சித்தத்தின்படியே பகிர்ந்து கொடுக்கிற பரிசுத்த  ஆவியின் வரங்களூடைய ஊழியர் அழைப்பின் அளவுப்பிரமாணங்கள்:- 

பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனை பெற்றுக்கொள்ளூகிறவர்கள்: முதலாவது முன்மாரி மழை/ பின்மாரி மழையின் மூலம்  பரிசுத்த  ஆவியானவர் தமது சித்தத்தின்படியே பகிர்ந்து கொடுக்கிற பரிசுத்த  ஆவியின் வரங்களையும்,   பரிசுத்த  ஆவியின் ஊழியங்களையும்,   பரிசுத்த  ஆவியின் கிரியைகளிலேயும், அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிற ஊழியர் அழைப்பின் அளவுப்பிரமாணங்களின்படி சுதந்தரித்துக்கொள்ளூகிறார்கள். 

பரலோகத்திலும் பூலோகத்திலும்  பிதாவின் நித்திய சத்தியத்தை நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்காக, இயேசு கிறிஸ்துவின்  நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனை பெற்றுக்கொள்ளூகிறவர்களின் மூலம்; 

தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளியை, இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் சொன்ன தேவன்: இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்;

தங்களுடைய  இருதயங்களிலே பிரகாசிக்கிற அந்த ஒளியை; இருளாகாதபடிக்கு தேவனுடைய பிரமாணங்களின் மூலம் எச்சரிக்கையாயிருந்து, பாதுகாத்துக்கொண்டு, நீதியின் கிரியைகளை செய்கிறவர்கள்; இயேசு கிறிஸ்துவின்  நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனை பெற்றுக்கொண்டு , 

முன்மாரி மழை/ பின்மாரி மழையின் மூலம்  பரிசுத்த  ஆவியானவர் தமது சித்தத்தின்படியே பரிசுத்த  ஆவியின் வரங்களையும்,   பரிசுத்த  ஆவியின் ஊழியங்களையும்,   பரிசுத்த  ஆவியின் கிரியைகளிலேயும், அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிற ஊழியர் அழைப்பின் அளவுப்பிரமாணங்களின்படி சுதந்தரித்துக்கொள்ளூகிறார்கள்.  

 

Act_1:8,1Co_12:7-12, Rom_12:6; 1Co_12:4, 1Co_7:7, 1Co_7:17; Joh_3:271Co_12:8-12,Rom_12:1-62Pe_1:16-21 ,Rev_22:13-16,Rev_2:26-29,Isa_8:11-16,Isa_8:17-20,Job_38:12-15,  Act_1:3-8; 2Co_3:1-6;  2Co_3:7-12; 2Co_3:13-18; 2Co_4:1-6; Joh_1:1-5;Joh_1:9-14; Joh_3:19-21 , 1Jo_2:7-10 ,1Co_14:1-6, 1Co_14:21-25;Rom_12:1-6; 1Pe_4:10-11;  Mat_3:16-17,Mar_1:10-12, Luk_3:21-23,  Mat_17:1-6; Mar_9:2-8; Luk_9:29-36,

6-2 பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனை பெற்றுக்கொள்ளூகிறவர்களின் மூலம்: கண்டித்து உணர்த்தி சாட்சியிடுகிற. இரண்டாவது காரியம்: தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் தேவனுடைய சித்தத்தினால், பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசின வேதத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களில் மறைக்கப்பட்டிருக்கிற பொருளையும், அதின் அர்த்தத்தையும், தேவன் வெளிப்படுத்துகிறார்:-

                                     

பரலோகத்திலும் பூலோகத்திலும்  பிதாவின் நித்திய சத்தியத்தை நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்காக, இயேசு கிறிஸ்துவின்  நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனை பெற்றுக்கொள்ளூகிறவர்களின் மூலம்: 

தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் தேவனுடைய சித்தத்தினால், பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசின வேதத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களில் மறைக்கப்பட்டிருக்கிற பொருளையும், அதின் அர்த்தத்தையும், 

ஞானிகளின் வாக்கியங்களையும், அவர்கள் உரைத்த புதைபொருள்களையும், உவமைகளினால் சொல்லப்பட்ட தேவனுடைய வார்த்தைகளில் அடைங்கியுள்ள  உலகத்தோற்றம் முதல் உள்ள மறைபொருளானவைகளையும்,

பரிசுத்த  ஆவியானவர் தமது சித்தத்தின்படியே  அவனவனுக்குப் பகிர்ந்து கொடுத்த தேவனுடைய ஊழிய அழைப்பை நிறைவேற்றுவதற்காக, தேவனுடைய சத்தியமான வசனங்களையும்,  ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்தாக இருதயங்களிலே வெளிப்படுத்துகிறார். 

1Pe_4:10,  1Co_14:12-17,1Co_13:8-13;  Joh_14:22-26,Mat_10:16-20;   Mar_13:9-11;  Luk_12:10-12, Luk_21:12-15,Joh_3:27; Eph_6:19-20; Jam_1:5,Isa_50:4;

 Joh_20:19-23,Joh_2:20-22, Joh_12:15-16; Act_11:10-16,Act_1:8,Rev_1:4-8, Act_7:51,   Act_1:8,Act_2:4, Act_2:32-33, Act_4:8-10, Act_4:28-31,  Act_5:32, Act_6:3, Act_6:5-7, Act_7:55,  Act_9:17, Act_9:31,  Act_10:38, Act_10:44-46 , Act_10:47-48,

6-3 பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனை பெற்றுக்கொள்ளூகிறவர்களின் மூலம்: கண்டித்து உணர்த்தி சாட்சியிடுகிற. மூன்றாவது காரியம்: பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற மனுஷகுமாரனுடைய  வருகையின்  அந்த நாளையும் அந்த நாழிகையையும், மட்டும் வெளிப்படுத்தாமல், தீர்க்கதரிசனங்களுடைய     காலங்களையும் வேளைகளையும், தேவன் வெளிப்படுத்துகிறார். 

பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனை பெற்றுக்கொள்ளூகிறவர்களின் மூலம்: கண்டித்து உணர்த்தி சாட்சியிடுகிற. மூன்றாவது காரியம்:பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசின. தீர்க்கதரிசனங்களின் மூலமாக; பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே முன் தீர்மானிக்கப்பட்டு, வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும், அவைகளுக்கு பிதாவானவர் நியமித்த எல்லைகளையும், 

தேவன் வெளிப்படுத்துகிறார்

பரலோகத்திலும் பூலோகத்திலும்  பிதாவின் நித்திய சத்தியத்தை நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்காக, இயேசு கிறிஸ்துவின்  நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனை பெற்றுக்கொள்ளூகிறவர்களின் மூலம்,

பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே மறைவானவைகளாக  வைத்திருக்கிற, மனுஷகுமாரன் தம்முடைய தூதரோடுங்கூட வருகிற அந்த நாளையும் அந்த நாழிகையையும், மனிதர்களுக்கும் பரலோகத்திலுள்ள தூதர்களுக்கும் வெளிப்படுத்தப்படவில்லை: ஆனால் 

தேவனால் முன்குறிக்கப்பட்டவர்களூக்கு பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே முன் தீர்மானிக்கப்பட்டு, வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும், அவைகளுக்கு பிதாவானவர் நியமித்த எல்லைகளையும்,

தேவனால் தங்களுக்கு அருளப்பட்டவைகளை பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்தி நிகழ்காலம், கடந்தகாலம், மற்றும் எதிர்காலம் தொடர்புடைய காரியங்கள்  எல்லாவற்றையும் போதித்து, தேவன் வெளிப்படுத்துகிறார் 

 

Act_1:3-8;Act_17:26; Deu_29:29; Dan_2:21; Mat_24:36; Mar_13:32; Luk_21:24; Eph_1:10; 1Th_5:1-2; 1Ti_6:15; 2Ti_3:1,

பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசின. தீர்க்கதரிசனங்களின் மூலமாக; பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே முன் தீர்மானிக்கப்பட்டு, வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும், அவைகளுக்கு பிதாவானவர் நியமித்த எல்லைகளையும், அந்தக் காலத்தின் விசேஷம் இன்னதென்பதையும் தேவன் வெளிப்படுத்துகிறார்.

 

Amo_3:1-5;Amo_3:6-10;Isa_41:21-24, Job_24:1-6, Job_24:7-13, Ecc_8:1-4; 2Co_4:4-6;  Ecc_8:5-7; Ecc_9:1; Ecc_8:14-15;Ecc_9:7-12; Ecc_9:13-18; Ecc_9:2-6; Joh_10:33-38, Isa_41:25-29;  Isa_48:12-17,  Rev_19:9-10,   1Co_2:5-10,  1Co_2:11-16, Isa_65:13-15,  Isa_66:1-2,Mal_3:13-18,Heb_5:12-14,Jer_23:18-24, Luk_11:33-36, 1Ki_22:19-23;  2Ki_6:12, 2Ki_22:20; Psa_25:14; Dan_9:22-27,Joh_15:15; Rev_1:1, Rev_1:19, Rev_4:1

1Pe 1:3  நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; 

1Pe 1:4  அவர், இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார். 

1Pe 1:5  கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சுதந்தரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. 

1Pe 1:6  இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள். 

1Pe 1:7  அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும். 

1Pe 1:8  அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்; இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூர்ந்து, 

1Pe 1:9  உங்கள் விசுவாசத்தின் பலனாகிய ஆத்துமரட்சிப்பை அடைகிறீர்கள். 

1Pe 1:10  உங்களுக்கு உண்டான கிருபையைக் குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொன்ன தீர்க்கதரிசிகள் இந்த இரட்சிப்பைக் குறித்துக் கருத்தாய் ஆராய்ந்து பரிசோதனைபண்ணினார்கள்; 

1Pe 1:11  தங்களிலுள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப் பின்வரும் மகிமைகளையும் முன்னறிவித்தபோது, இன்னகாலத்தைக் குறித்தாரென்பதையும், அந்தக் காலத்தின் விசேஷம் இன்னதென்பதையும் ஆராய்ந்தார்கள். 

1Pe 1:12  தங்கள்நிமித்தமல்ல, நமதுநிமித்தமே இவைகளைத் தெரிவித்தார்களென்று அவர்களுக்கு வெளியாக்கப்பட்டது; பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியினாலே உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தவர்களைக்கொண்டு இவைகள் இப்பொழுது உங்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது; இவைகளை உற்றுப்பார்க்கத் தேவதூதரும் ஆசையாயிருக்கிறார்கள். 

1Pe 1:13  ஆகையால், நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து; இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படுங் கிருபையின்மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள். 

1Jo_5:5-10, Joh_1:1-5,Joh_1:12-14,   1Pe_1:10-13;  Rev_19:9-10,Rev_1:4-8, 2Pe_1:16-21,   Joh_1:1-5,Joh_1:12-14,Gal_4:1-6; Phi_1:17-19; 1Pe_1:3-8,1Pe_1:9-13,Rom_8:1-6; Rom_8:7-12; Rom_8:13-18;  Isa_56:5; Jer_3:19; Hos_1:10; Rom_8:14; 2Co_6:17-18; Gal_3:26, Gal_4:6; 2Pe_1:1-7; 2Pe_1:8-12; 1Jo_3:1-6,1Jo_3:7-12,1Jo_3:13-18,1Jo_3:19-24,

ஒன்றான மெய்த்தேவனாகிய பிதாவின் நித்திய சத்தியம்: பரலோகத்திலும் பூலோகத்திலும்  எந்த விதத்திலும்  தீட்டுப்படாதபடிக்கு, தனக்கும் தன்னுடைய சர்வ சிருஷ்டிக்கும் மத்தியில் சத்தியத்தை நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்காக, சாட்சியிடுகிறவர்களில், மூவரில் இரண்டாவது வெளிப்பட்ட  பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளன் கண்டித்து உணர்த்தி சாட்சியிடுகிற. கிழே குறிப்பிட்ட இந்த மூன்று காரியங்களூம் பரலோகத்திலும் பூலோகத்திலும்  பிதாவின் நித்திய சத்தியத்தை நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்காக ஒன்றாயிருக்கிறது / ஒன்றாயிருக்கிறார்கள்;

1 பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளன் கண்டித்து உணர்த்தி சாட்சியிடுகிற. முதலாவது காரியம்: முன்மாரி மழை/ பின்மாரி மழையின் மூலம்   பரிசுத்த  ஆவியானவர் தமது சித்தத்தின்படியே பகிர்ந்து கொடுக்கிற பரிசுத்த  ஆவியின் வரங்களூடைய ஊழியர் அழைப்பின் அளவுப்பிரமாணங்கள்:- 

2 பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனை பெற்றுக்கொள்ளூகிறவர்களின் மூலம்: கண்டித்து உணர்த்தி சாட்சியிடுகிற. இரண்டாவது காரியம்: தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் தேவனுடைய சித்தத்தினால், பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசின வேதத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களில் மறைக்கப்பட்டிருக்கிற பொருளையும், அதின் அர்த்தத்தையும், தேவன் வெளிப்படுத்துகிறார்:-

3 பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனை பெற்றுக்கொள்ளூகிறவர்களின் மூலம்: கண்டித்து உணர்த்தி சாட்சியிடுகிற. மூன்றாவது காரியம்: பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற மனுஷகுமாரனுடைய  வருகையின்  அந்த நாளையும் அந்த நாழிகையையும், மட்டும் வெளிப்படுத்தாமல், தீர்க்கதரிசனங்களுடைய     காலங்களையும் வேளைகளையும், தேவன் வெளிப்படுத்துகிறார்

Joh_7:37-40,Joh_14:22-26,Isa_44:1-3,Pro_5:13-20,Pro_18:4; Pro_20:5;Pro_10:11,Joh_14:22-26,Isa_3:1,  Lev_26:25-26;   Eze_4:17, Eze_14:13, 

6-4 பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே முன் தீர்மானிக்கப்பட்டு, வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும், அவைகளூடைய  எல்லைகளின்,  நிகழ்காலம், கடந்தகாலம், மற்றும் எதிர்காலம் தொடர்புடைய மாயைகளின் நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொண்டு, ஜீவவாழ்வாக  அநுபவித்து வாழ்வதற்கு; தேவனுடைய கட்டளைகள்:- 

சூரியனுக்குக் கீழே தேவன் உனக்கு நியமித்திருக்கிற நிலையில்லாத இந்த மாயையான நாட்களிலெல்லாம், நீ நேசிக்கிற உன் இளவயதின் மனைவியாகிய  உடன்படிக்கையில் நிலைத்திருந்து   ஜீவவாழ்வை அநுபவித்து வாழ்வதற்கு; தேவன் உனக்கு நியமித்திருக்கிற மாயையான நாட்களை, நித்திய ஜீவனுடைய நாட்களாக மாற்றியமைத்துக் கொள்ளுவதற்கு, தேவனுடைய சமயமும் தேவச்செயலும் நேரிடவேண்டும் 

Ecc 9:7  நீ போய், உன் ஆகாரத்தைச் சந்தோஷத்துடன் புசித்து, உன் திராட்சரசத்தை மனமகிழ்ச்சியுடன் குடி; தேவன் உன் கிரியைகளை அங்கீகாரம்பண்ணியிருக்கிறார். 

Ecc 9:8  உன் வஸ்திரங்கள் எப்பொழுதும் வெள்ளையாயும், உன் தலைக்கு எண்ணெய் குறையாததாயும் இருப்பதாக. 

Ecc 9:9  சூரியனுக்குக்கீழே தேவன் உனக்கு நியமித்திருக்கிற மாயையான நாட்களிலெல்லாம் நீ நேசிக்கிற மனைவியோடே நிலையில்லாத இந்த ஜீவவாழ்வை அநுபவி; இந்த ஜீவனுக்குரிய வாழ்விலும், நீ சூரியனுக்குக்கீழே படுகிற பிரயாசத்திலும் பங்கு இதுவே. 

Ecc 9:10  செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே. 

Ecc 9:11  நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே கண்டதாவது: ஓடுகிறதற்கு வேகமுள்ளவர்களின் வேகமும், யுத்தத்துக்குச் சவுரியவான்களின் சவுரியமும் போதாது; பிழைப்புக்கு ஞானமுள்ளவர்களின் ஞானமும் போதாது; ஐசுவரியம் அடைகிறதற்குப் புத்திமான்களின் புத்தியும் போதாது; தயவு அடைகிறதற்கு வித்துவான்களின் அறிவும் போதாது; அவர்களெல்லாருக்கும் சமயமும் தேவச்செயலும் நேரிடவேண்டும். 

Ecc_8:1-4; 2Co_4:4-6;  Ecc_8:5-7; Ecc_9:1; Ecc_8:14-15;Ecc_9:7-12; Mal_2:1-5;Mal_2:6-10;Mal_2:11-15;Mal_2:16-17;Pro_5:13-23,Ecc_9:13-18;1Co_14:1-5

1Co_14:6-10; 1Co_14:11-15; 1Co_14:16-20; 1Co_14:21-25; 1Co_14:26-30

1Co_14:31-33;Rom_12:1-6; 1Co_14:21-25;  Isa_28:11-15;  Isa_28:16-21;Isa_8:5-10, Isa_8:11-15;Isa_8:16-22,Isa_30:28,   Ecc_9:1-6; Joh_10:33-38, Isa_41:25-29;   

Isa_48:12-17, Act_1:3-8;Act_17:26; Amo_3:1-5;Amo_3:6-10;Isa_41:21-24, Job_24:1-6, Job_24:7-13,

6-5 பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனுடைய பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ளுவதற்கு தேவையான அடிப்படை தகுதிகள்:- 

ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்பி,, ஜலமாகிய  இயேசு கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தையினாலே  ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டவர்கள் ஒரு ஓய்வுநாள் பிரயாண தூரத்திலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பி வந்து,ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். 

அவர்கள் எருசலேமை விட்டுப் போகாமல் இயேசு கிறிஸ்துவினிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருந்து பரிசுத்த ஆவியை பெற்றுக்கொண்டார்கள். 

Mat 3:11  மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார். 

Act 1:1  தெயோப்பிலுவே, இயேசுவானவர் தாம் தெரிந்துகொண்ட அப்போஸ்தலருக்குப் பரிசுத்த ஆவியினாலே கட்டளையிட்ட பின்பு, 

Act 1:2  அவர் எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும் செய்யவும் உபதேசிக்கவும் தொடங்கின எல்லாவற்றையுங்குறித்து, முதலாம் பிரபந்தத்தை உண்டுபண்ணினேன். 

Act 1:3  அவர் பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி, தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார். 

Act 1:4  அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள். 

Act 1:5  ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.

Act 1:12  அப்பொழுது அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய் ஒரு ஓய்வுநாள் பிரயாண தூரத்திலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள். 

Act 2:1  பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். 

Act 2:2  அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. 

Act 2:3  அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது. 

Act 2:4  அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள். 

Act 2:5  வானத்தின் கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்துவந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணினார்கள். 

Act 2:6  அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஜனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள். 

Act 2:7  எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா? 

Act 2:8  அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி? 

Act_2:38, 1Jo_5:5-10, Mat_3:11, Mat_28:18-20, Mar_1:6-8, Act_1:1-5,Luk_3:16, Joh_1:32-33,Joh_7:37-40, Joh_20:19-23,Act_8:15-17, Act_11:15-16 , Act_13:8-10,  Act_13:52, Act_19:1-6 , Act_20:21-23, Tit_3:5,Psa_143:10, Pro_1:20-28,Psa_51:10-12 ,Isa_4:1-6,  Isa_57:15-16 , Eze_18:31, Mic_2:11

6-6 எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை:-. 

Mat 12:28  நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே. 

Mat 12:29  அன்றியும், பலவானை முந்திக் கட்டினாலொழியப் பலவானுடைய வீட்டுக்குள் ஒருவன் புகுந்து, அவன் உடைமைகளை எப்படிக் கொள்ளையிடக்கூடும்? கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடலாம். 

Mat 12:30  என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான்; என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான். 

Mat 12:31  ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப் பாவமும் எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை. 

        

Mat 12:32  எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை

Rev 22:18  இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். 

Rev 22:19  ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். 

Rev 22:20  இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும். 

Rev 22:21  நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென். 

Deu_4:2, Deu_12:32; Pro_30:6; Mat_15:6-9, Mat_15:10-13;Rev_22:18-21, 

Mat_12:29-32 , Mar_3:28-29, Luk_12:10, Act_5:3,Heb_6:1-6,Heb_3:6-8 , 1Sa_16:13-16 , 1Sa_16:23 , Neh_9:18-20, Neh_9:28-30,Job_32:16-22, Job_33:1-4, Job_34:14,  Psa_78:6-8, Psa_139:7,Isa_19:2-3 , Isa_19:14,  Isa_29:10,  Isa_30:1-5,  Isa_38:15-20 ,Isa_59:19,Isa_59:18-21,Eze_13:1-5,Eze_13:6-10,Eze_13:11-15,Eze_13:16-19,Eze_13:20-23,Eze_21:7, Eze_36:24-27 , Eze_37:1, Eze_37:14, Eze_39:29, Eze_43:5,Hos_4:12, Hos_5:4, Joe_2:25-29 , Mic_2:7,Zec_7:12,   Mal_2:16   

ஒன்றான மெய்த்தேவனாகிய பிதாவின் நித்திய சத்தியம்: பரலோகத்திலும் பூலோகத்திலும்  எந்த விதத்திலும்  தீட்டுப்படாதபடிக்கு, தனக்கும் தன்னுடைய சர்வ சிருஷ்டிக்கும் மத்தியில் சத்தியத்தை நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்காக, சாட்சியிடுகிறவர்களில், மூவரில் இரண்டாவது வெளிப்பட்ட  பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளன் கண்டித்து உணர்த்தி சாட்சியிடுகிற. கிழே குறிப்பிட்ட இந்த மூன்று காரியங்களூம் பரலோகத்திலும் பூலோகத்திலும்  பிதாவின் நித்திய சத்தியத்தை நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்காக ஒன்றாயிருக்கிறது / ஒன்றாயிருக்கிறார்கள்;

1 பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளன் கண்டித்து உணர்த்தி சாட்சியிடுகிற. முதலாவது காரியம்: முன்மாரி மழை/ பின்மாரி மழையின் மூலம்   பரிசுத்த  ஆவியானவர் தமது சித்தத்தின்படியே பகிர்ந்து கொடுக்கிற பரிசுத்த  ஆவியின் வரங்களூடைய ஊழியர் அழைப்பின் அளவுப்பிரமாணங்கள்:- 

2 பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனை பெற்றுக்கொள்ளூகிறவர்களின் மூலம்: கண்டித்து உணர்த்தி சாட்சியிடுகிற. இரண்டாவது காரியம்: தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் தேவனுடைய சித்தத்தினால், பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசின வேதத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களில் மறைக்கப்பட்டிருக்கிற பொருளையும், அதின் அர்த்தத்தையும், தேவன் வெளிப்படுத்துகிறார்:-

3 பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனை பெற்றுக்கொள்ளூகிறவர்களின் மூலம்: கண்டித்து உணர்த்தி சாட்சியிடுகிற. மூன்றாவது காரியம்: பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற மனுஷகுமாரனுடைய  வருகையின்  அந்த நாளையும் அந்த நாழிகையையும், மட்டும் வெளிப்படுத்தாமல், தீர்க்கதரிசனங்களுடைய     காலங்களையும் வேளைகளையும், தேவன் வெளிப்படுத்துகிறார்

பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளன் கண்டித்து உணர்த்தி சாட்சியிடுகிற. இந்த மூன்று காரியங்களூம் பரலோகத்திலும் பூலோகத்திலும்  பிதாவின் நித்திய சத்தியத்தை நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்காக ஒன்றாயிருக்கிறது / ஒன்றாயிருக்கிறார்கள்; இந்த தேவனுடைய திட்டத்திற்கு விரோதமாக நேரடியாகவோ/ மறைமுகமாகவோ/ வார்த்தைகளினாலோ/ கிரியைகளினாலோ செயல்படுகிறவர்கள்: பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பாவம் செய்து, மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்துகிறார்கள் /பரிசுத்தக்குலைச்சலாக்குகிறார்கள். எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.

 

Deu_4:2, Deu_12:32; Pro_30:6; Mat_15:6-9, Mat_15:10-13;Rev_22:18-21, 

Mat_12:29-32 , Mar_3:28-29, Luk_12:10, Act_5:3,Heb_6:1-6,Heb_3:6-8 

1Sa_16:13-16 , 1Sa_16:23 , Neh_9:18-20, Neh_9:28-30,Job_32:16-22, Job_33:1-4

Job_34:14,   Psa_78:6-8, Psa_139:7,Isa_19:2-3 , Isa_19:14,  Isa_29:10,  Isa_30:1-5,  Isa_38:15-20 ,Isa_59:19,Isa_59:18-21,Eze_13:1-5,Eze_13:6-10,Eze_13:11-15,

Eze_13:16-19,Eze_13:20-23,Eze_21:7, Eze_36:24-27 , Eze_37:1, Eze_37:14, Eze_39:29, Eze_43:5,Hos_4:12, Hos_5:4, Joe_2:25-29 , Mic_2:7,Zec_7:12,   Mal_2:16   

Joh_7:37-40,Joh_14:22-26,Isa_44:1-3,Pro_5:13-20,Pro_18:4; Pro_20:5;Pro_10:11,Joh_14:22-26,Isa_3:1,  Lev_26:25-26;   Eze_4:17, Eze_14:13,

Eph_4:30-32Isa_63:10; Hos_13:13-14;  Heb_6:1-8; Heb_5:12-14; 1Co_2:6-8, Heb_10:26-31,

6-7 பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படாமல் தேவனுடைய நீதியுள்ள    நியாயத்தீர்ப்பு வெளிப்படுகிறது:-. 

கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவினாலே ஆவி, ஜலம், இரத்தம் ஆகியவைகளின் பொருளை அறிந்து: ஆவி ,ஆத்துமா,சரீரம் ஆகிய மூன்று நிலையிலும் மனந்திரும்பி உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்:-. 

Heb 6:4  ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், 

Heb 6:5  தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், 

Heb 6:6  மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம். 

Heb 6:7  எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும். 

Heb 6:8  முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு. 

  Mat_12:43-45; Luk_11:24-26; Heb_6:4-8, Heb_10:26-27,2Pe_2:19-22;


Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries