போஜனபான பாத்திரங்களாகிய ஆவி, ஆத்துமா,சரிரம் ஆகியவைகளின் குணாதிசயங்களோடு தேவனுடைய உடன்படிக்கையின் பிரமாணங்கள் ஒப்பிடப்படுகிறது
4-0 தேவனுடைய இரட்சிப்பின் உடன்படிக்கையின் மூலம் ஜென்மசுபாவ புறம்பான மனுஷனையும் அவன் செய்கைகளையும் அழிந்தும், ஆவிக்குரிய உள்ளான மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறதினால் நாளுக்குநாள் புதிதாக்கப்பட்டு; தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவு, புத்தி, ஞானம், ஆகிய இவைகளை சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களும் அவைகளில் இடறிவிழுகிறவர்களும்:-
4-1 தேவனுடைய வார்த்தைகளோடு உடன்படிக்கை செய்தவன், பாவ சரீரத்திலே பாவத்தை ஜீவ பலியாக ஒப்புக்கொடுப்பதற்கேற்றபடி , ஆவிக்குரிய மனிதனின் கண்கள் திறக்கப்பட்டு, நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சி செய்யும் ஞானேந்திரியங்களையுடைய பூரண வயதுதையடைந்து, பலமான ஆகாரமாகிய நீதியின் வசனத்தில் பழக்கமுல்லவனாக வளர்ச்சியடைகிறான்.
4-2 தேவனுடைய வார்த்தைகளோடு உடன்படிக்கை செய்தவன்,பலவானாகிய ஜென்மசுபாவமான மனுஷனை ஜீவ பலியாக ஒப்புக்கொடுத்து, முந்திக் கட்டுகிறபோது: அவனுடைய வீட்டுக்குள் புகுந்து, அவனுடைய உடைமைகளாகிய ஜென்ம சுபாவங்களை நன்மைகளாக கொள்ளையிட முடியும்:-
4-3 தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் இரண்டாம் பிரதான கற்பனையாகிய உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று வேதவாக்கியம் சொல்லுகிற ராஜரிக பிரமாணத்தை ஒருவன் நிறைவேற்றுகிறபோது: அவனுடைய ஆத்துமாவாகிய சொந்த சகோதரனிடத்தில் அன்புகூர்ந்து நேசிக்கிறான்:-
4-4 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்காகவும், சுவிசேஷத்தினிமித்தமாகவும் மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும், தன் சரீரத்தின் ஜீவனை இழந்துபோகிறவன்; அதை தேவனுடைய சாயலாகவும் ரூபத்தின்படியேயும் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனாக உயிர்ப்பித்து இரட்சித்துக்கொள்ளுவான்:-
4-5 கர்த்தருடைய புதிய உடன்படிக்கையின் மூலம் கர்த்தருடைய சரீரமாகிய அப்பத்தையும், இரத்தமாகிய பானத்தையும், அவருடைய சமுகத்தில் உயிர்தெழுதலை நினைவுகூரும்படி போஜனபானம் பண்ணுகிறவர்கள்: முதலாவது அவர்களூடைய சரீர போஜனபானபாத்திரத்தின் உட்புறத்தை சுத்தமாக்குகிறபோது வெளிப்புறமும் சுத்தமாக்கப்படுகிறது:-
4-6 கர்த்தருடைய புதிய உடன்படிக்கையின் மூலம் கர்த்தருடைய சரீரமாகிய அப்பத்தையும், இரத்தமாகிய பானத்தையும், அவருடைய சமுகத்தில் உயிர்தெழுதலை நினைவுகூரும்படி போஜனபானம் பண்ணுகிறவர்கள்: முதலாவது அவர்களூடைய சரீர போஜனபானபாத்திரத்தின் உட்புறத்தை சுத்தமாக்காமல், வெளிப்புறத்தை மட்டும் சுத்தமாக்குகிறபோது; மனுஷர்முன்பாக நீதிமான்களாகயிருந்து, தேவனுக்கு முன்பாக அருவருப்பானவர்களாக இருக்கிறார்கள்:-
4-7 கர்த்தருடைய புதிய உடன்படிக்கையின் மூலம் நீதியின் கிரியைகள் உள்ளவன் எவனோ அவனுக்குக் பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்: நீதியின் கிரியைகள் இல்லாதவன் எவனோ, அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்பட்டு. தேவன் கனநித்திரையின் ஆவியை வரப்பண்ணி, கண்களை அடைத்து, முக்காடு போட்டார்:-
4-8 கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணத்தின் மூலம் ஒருவனுடைய சரீரத்தின் அவயவங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுத்து தேவனுக்கு புத்தியுள்ள ஆராதனை செய்கிறபோது தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, மனம் புதிதாகிறதினாலே மறுரூபமடைந்து பரலோகத்திலுள்ளவைகளூக்கு வரப்போகிற நன்மைகளுக்குரிய சாயலை தரித்துக்கொள்ளுகிறார்கள்:-
4-1 தேவனுடைய வார்த்தைகளோடு உடன்படிக்கை செய்தவன், பாவ சரீரத்திலே பாவத்தை ஜீவ பலியாக ஒப்புக்கொடுப்பதற்கேற்றபடி , ஆவிக்குரிய மனிதனின் கண்கள் திறக்கப்பட்டு, நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சி செய்யும் ஞானேந்திரியங்களையுடைய பூரண வயதுதையடைந்து, பலமான ஆகாரமாகிய நீதியின் வசனத்தில் பழக்கமுல்லவனாக வளர்ச்சியடைகிறான்.
Rom 8:6 மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்.
Rom 8:7 எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது.
Rom 8:8 மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள்.
Rom 8:9 தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல.
Rom 8:10 மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்.
Rom 8:11 அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.
Rom 8:12 ஆகையால் சகோதரரே, மாம்சத்தின்படி பிழைப்பதற்கு நாம் மாம்சத்துக்குக் கடனாளிகளல்ல.
Rom 8:13 மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.
Rom 8:14 மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.
Rom_8:1-8, Rom_8:9-15, Rom_12:1-3, Gal_6:12-18, Gal_5:13-17, Gal_5:18-23, 2Co_5:1-8, 1Co_15:50-54;1Co_15:55-58; Gal_4:21-25, Gal_4:26-31; 2Co_4:14-18; Col_3:9-11; Gen_3:4-7; Gen_3:8-11; Gen_3:17-21; Ecc_3:18-20, Ecc_6:3-6, Gen_3:4-7; Isa_41:21-24, Joh_10:34-38,Heb_5:12-14; 2Ti_2:11-18,
4-2 தேவனுடைய வார்த்தைகளோடு உடன்படிக்கை செய்தவன்,பலவானாகிய ஜென்மசுபாவமான மனுஷனை ஜீவ பலியாக ஒப்புக்கொடுத்து, முந்திக் கட்டுகிறபோது: அவனுடைய வீட்டுக்குள் புகுந்து, அவனுடைய உடைமைகளாகிய ஜென்ம சுபாவங்களை நன்மைகளாக கொள்ளையிட முடியும்:-
Mat 12:24 பரிசேயர் அதைக்கேட்டு: இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றப்படியல்ல என்றார்கள்.
Mat 12:25 இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம்; தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்தப் பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது.
Mat 12:26 சாத்தானைச் சாத்தான் துரத்தினால் தனக்கு விரோதமாகத் தானே பிரிவினை செய்கிறதாயிருக்குமே; அப்படிச் செய்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்?
Mat 12:27 நான் பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? ஆகையால், அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாயிருப்பார்கள்.
Mat 12:28 நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.
Mat 12:29 அன்றியும், பலவானை முந்திக் கட்டினாலொழியப் பலவானுடைய வீட்டுக்குள் ஒருவன் புகுந்து, அவன் உடைமைகளை எப்படிக் கொள்ளையிடக்கூடும்? கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடலாம்.
Mat 12:30 என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான்; என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.
Mat 12:31 ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப் பாவமும் எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை.
Mat 12:32 எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.
Mat 12:33 மரம் நல்லதென்றால், அதின் கனியும் நல்லதென்று சொல்லுங்கள்; மரம் கெட்டதென்றால், அதின் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள்; மரமானது அதின் கனியினால் அறியப்படும்.
Mar_3:23-27;Job_12:6;Pro_3:11-18; Job_22:22-30; Job_28:12-19; Job_28:20-28;1Co_2:11-16; Luk_11:20-26; Mat_12:25-30; Psa_49:6-15,Mat_16:26,
4-3 தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் இரண்டாம் பிரதான கற்பனையாகிய உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று வேதவாக்கியம் சொல்லுகிற ராஜரிக பிரமாணத்தை ஒருவன் நிறைவேற்றுகிறபோது: அவனுடைய ஆத்துமாவாகிய சொந்த சகோதரனிடத்தில் அன்புகூர்ந்து நேசிக்கிறான்:-
Jas 2:8 உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று வேதவாக்கியம் சொல்லுகிற ராஜரிக பிரமாணத்தை நீங்கள் நிறைவேற்றினால் நன்மைசெய்வீர்கள்.
Jas 2:9 பட்சபாதமுள்ளவர்களாயிருப்பீர்களானால், பாவஞ்செய்து, மீறினவர்களென்று நியாயப்பிரமாணத்தால் தீர்க்கப்படுவீர்கள்.
Jas 2:10 எப்படியெனில், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான்.
Jas 2:11 ஏனென்றால், விபசாரஞ்செய்யாதிருப்பாயாக என்று சொன்னவர் கொலை செய்யாதிருப்பாயாக என்றும் சொன்னார்; ஆதலால், நீ விபசாரஞ்செய்யாமலிருந்தும் கொலை செய்தாயானால் நியாயப்பிரமாணத்தை மீறினவனாவாய்.
Jas 2:12 சுயாதீனப்பிரமாணத்தினால் நியாயத்தீர்ப்படையப்போகிறவர்களாய் அதற்கேற்றபடி பேசி, அதற்கேற்றபடி செய்யுங்கள்.
Jas 2:13 ஏனென்றால், இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்குமுன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.
Mat_22:35-40, Mat_19:19; Lev_19:18; Mar_12:31; Luk_10:27-28; Rom_13:9-10; Gal_5:14; Jam_2:8-13; Luk_10:29-37; Rom_15:2; Mat_5:21-26,Mat_6:9-13; Mat_18:35,1Jo_2:9-11 , 1Jo_3:7-12, 1Jo_3:13-16, 1Jo_4:20-21 , Job_6:24-30,
3-4 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்காகவும், சுவிசேஷத்தினிமித்தமாகவும் மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும், தன் சரீரத்தின் ஜீவனை இழந்துபோகிறவன்; அதை தேவனுடைய சாயலாகவும் ரூபத்தின்படியேயும் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனாக உயிர்ப்பித்து இரட்சித்துக்கொள்ளுவான்:-
Joh 12:23 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மகிமைப்படும்படியான வேளை வந்தது.
Joh 12:24 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்.
Joh 12:25 தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அவன் அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான்.
Joh 12:26 ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.
Joh 12:27 இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன். பிதாவே, இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ; ஆகிலும், இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன்.
Joh 12:28 பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார். அப்பொழுது: மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று.
Joh 12:29 அங்கே நின்று கொண்டிருந்து, அதைக் கேட்ட ஜனங்கள்: இடிமுழக்கமுண்டாயிற்று என்றார்கள். வேறுசிலர்: தேவதூதன் அவருடனே பேசினான் என்றார்கள்.
Joh 12:30 இயேசு அவர்களை நோக்கி: இந்தச் சத்தம் என்னிமித்தம் உண்டாகாமல் உங்கள் நிமித்தமே உண்டாயிற்று.
Joh_12:24-27, Mat_10:32-39, Mat_16:24-26, Mar_8:34-38; Luk_9:23-27, Luk_17:28-37; Act_20:24, Act_21:13; Eph_2:10, Eph_4:21-24;Heb_11:35; Rev_12:10-12;
4-5 கர்த்தருடைய புதிய உடன்படிக்கையின் மூலம் கர்த்தருடைய சரீரமாகிய அப்பத்தையும், இரத்தமாகிய பானத்தையும், அவருடைய சமுகத்தில் உயிர்தெழுதலை நினைவுகூரும்படி போஜனபானம் பண்ணுகிறவர்கள்: முதலாவது அவர்களூடைய சரீர போஜனபானபாத்திரத்தின் உட்புறத்தை சுத்தமாக்குகிறபோது வெளிப்புறமும் சுத்தமாக்கப்படுகிறது:-
1Th 4:1 அன்றியும், சகோதரரே, நீங்கள் இன்னின்ன பிரகாரமாய் நடக்கவும், தேவனுக்குப் பிரியமாயிருக்கவும் வேண்டுமென்று, நீங்கள் எங்களால் கேட்டு ஏற்றுக்கொண்டபடியே, அதிகமதிகமாய்த் தேறும்படிக்கு, கர்த்தராகிய இயேசுவுக்குள் உங்களை வேண்டிக்கொண்டு புத்திசொல்லுகிறோம்.
1Th 4:2 கர்த்தராகிய இயேசுவினாலே நாங்கள் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளை அறிந்திருக்கிறீர்களே.
1Th 4:3 நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து,
1Th 4:4 தேவனை அறியாத அஞ்ஞானிகளைப்போல மோக இச்சைக்குட்படாமல்,
1Th 4:5 உங்களில் அவனவன் தன் தன் சரீர பாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து:
1Th 4:6 இந்த விஷயத்தில் ஒருவனும் மீறாமலும் தன் சகோதரனை வஞ்சியாமலும் இருக்கவேண்டும்; முன்னமே நாங்கள் உங்களுக்குச் சொல்லி, சாட்சியாக எச்சரித்தபடியே இப்படிப்பட்ட விஷயங்களெல்லாவற்றையுங்குறித்துக் கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவராயிருக்கிறார்.
1Th 4:7 தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்.
1Th 4:8 ஆகையால் அசட்டைபண்ணுகிறவன் மனுஷரை அல்ல, தமது பரிசுத்த ஆவியை நமக்குத் தந்தருளின தேவனையே அசட்டைபண்ணுகிறான்.
Rom_9:18-25, , 1Th_4:1-8, 2Ti_2:15-21, Luk_22:15-20; 2Co_3:6,Heb_9:15-20, 1Co_10:15-22;1Co_11:20-26, 1Co_11:27-34, Luk_13:23-30; 2Co_7:1-4; 1Pe_1:21-22; 1Jo_3:1-3
4-6 கர்த்தருடைய புதிய உடன்படிக்கையின் மூலம் கர்த்தருடைய சரீரமாகிய அப்பத்தையும், இரத்தமாகிய பானத்தையும், அவருடைய சமுகத்தில் உயிர்தெழுதலை நினைவுகூரும்படி போஜனபானம் பண்ணுகிறவர்கள்: முதலாவது அவர்களூடைய சரீர போஜனபானபாத்திரத்தின் உட்புறத்தை சுத்தமாக்காமல், வெளிப்புறத்தை மட்டும் சுத்தமாக்குகிறபோது; மனுஷர்முன்பாக நீதிமான்களாகயிருந்து, தேவனுக்கு முன்பாக அருவருப்பானவர்களாக இருக்கிறார்கள்:-
Gal 6:12 மாம்சத்தின்படி நல்வேஷமாய்க் காணப்பட விரும்புகிறவர்கள் எவர்களோ, அவர்கள் தாங்கள் கிறிஸ்துவினுடைய சிலுவையினிமித்தம் துன்பப்படாதபடிக்கே உங்களை விருத்தசேதனம் பண்ணிக்கொள்ளக் கட்டாயம்பண்ணுகிறார்கள்.
Gal 6:13 விருத்தசேதனம் அடைந்திருக்கிற அவர்களும் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளாமலிருக்கிறார்கள்; அப்படியிருந்தும், அவர்கள் உங்கள் மாம்சத்தைக்குறித்து மேன்மைபாராட்டும்படிக்கு நீங்கள் விருத்தசேதனம் பண்ணிக்கொள்ள வேண்டுமென்று விரும்புகிறார்கள்.
Gal 6:14 நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன்.
Gal 6:15 கிறிஸ்து இயேசுவுக்குள் விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; புது சிருஷ்டியே காரியம்.
Gal 6:16 இந்தப் பிரமாணத்தின்படி நடந்துவருகிறவர்கள் எவர்களோ, அவர்களுக்கும், தேவனுடைய இஸ்ரவேலருக்கும், சமாதானமும் இரக்கமும் உண்டாயிருப்பதாக.
Gal 6:17 இனிமேல் ஒருவனும் எனக்கு வருத்தம் உண்டாக்காதிருப்பானாக; கர்த்தராகிய இயேசுவினுடைய அச்சடையாளங்களை நான் என் சரீரத்திலே தரித்துக்கொண்டிருக்கிறேன்.
Gal 6:18 சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடனேகூட இருப்பதாக. ஆமென்.
Gal_6:12-20;1Ti_4:1-6;1Ti_4:7-13; Col_2:1-4,Col_2:5-10, Col_2:11-15, Col_2:16-20;Col_2:21-23;Mat_23:25-28, Mar_7:20-23, Luk_11:39-44, Luk_16:15; Gen_6:5;Gal_5:16-24; Jer_2:1-9,Pro_30:11-14; Jer_4:14; Mat_12:33-35, Mat_15:19; Mat_12:33; Isa_55:7; Jer_4:14, Jer_13:27;
Eze_18:31; Luk_6:45; 2Co_7:1; Heb_10:22; Jam_4:8;
4-7 கர்த்தருடைய புதிய உடன்படிக்கையின் மூலம் நீதியின் கிரியைகள் உள்ளவன் எவனோ அவனுக்குக் பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்: நீதியின் கிரியைகள் இல்லாதவன் எவனோ, அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்பட்டு. தேவன் கனநித்திரையின் ஆவியை வரப்பண்ணி, கண்களை அடைத்து, முக்காடு போட்டார்:-
Mat 13:11 அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை.
Mat 13:12 உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவன் எவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.
Mat 13:13 அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன்.
Mat 13:14 ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள்.
Mat 13:15 இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே.
Mat 13:16 உங்கள் கண்கள் காண்கிறதினாலும், உங்கள் காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள்.
Mat 13:17 அநேக தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்களென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Mat_13:11-17,Luk_15:1-7, Joh_9:39-41; Joh_12:35-40; Rom_11:7-12; Isa_6:8-10; Isa_29:10-14; 2Co_4:4-7; 2Pe_1:4-9, 2Pe_2:1-5, 2Pe_2:6-10; 2Pe_2:11-15, 2Pe_2:16-22; 1Jo_2:9-11; 1Jo_2:15-19,
Jud_1:1-5; Jud_1:6-10;Jud_1:11-15;Jud_1:16-20;Jud_1:21-25; Deu_29:4; Isa_6:9; Jer_5:21; Eze_12:2; Mar_4:11-12; Luk_8:10; Act_28:26
4-8 கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணத்தின் மூலம் ஒருவனுடைய சரீரத்தின் அவயவங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுத்து தேவனுக்கு புத்தியுள்ள ஆராதனை செய்கிறபோது தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, மனம் புதிதாகிறதினாலே மறுரூபமடைந்து பரலோகத்திலுள்ளவைகளூக்கு வரப்போகிற நன்மைகளுக்குரிய சாயலை தரித்துக்கொள்ளுகிறார்கள்:-
Rom 8:1 ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.
Rom 8:2 கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.
Rom 8:3 அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததைத் தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.
Rom 8:4 மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார்.
Rom 8:5 அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்.
Rom 8:6 மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்.
Rom 8:7 எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது.
Rom 8:8 மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள்.
Rom 8:9 தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல.
Rom 8:10 மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்.
Rom 8:11 அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.
Rom 8:12 ஆகையால் சகோதரரே, மாம்சத்தின்படி பிழைப்பதற்கு நாம் மாம்சத்துக்குக் கடனாளிகளல்ல.
Rom 8:13 மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.
Rom 8:14 மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.
Rom_8:1-8, Rom_8:9-15, Rom_12:1-3, Luk_16:13; Joh_3:13, Joh_3:31; Rom_8:7-8; 2Co_5:1-8, 1Co_15:47-48; Phi_3:19-21; Jam_3:15-17; 1Jo_2:15-16;1Pe_4:1-4; Joh_15:18-19, Joh_17:14-16, Jam_4:4-8; 1Jo_4:1-6, 1Jo_5:19-20; Col_3:1-7;Col_3:8-13 1Ti_6:7-12;Joh_8:12, Joh_8:23-24 ,
தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (1 கொரிந்தியர் 2:6-7)