தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து
புஸ்தகம் இருபத்தைந்து
தேவனுடைய உடன்படிக்கையின் பிரமாணங்கள்.
பொருளடக்கம்
நியாயப் பிரமாணத்தின் மூலம் தேவனுடன் செய்துகொண்ட உடன்படிக்கையின் பிரமாணங்கள்.
இயேசு கிறிஸ்துவினுடைய நாமத்தின் மூலம் தேவனுடன் செய்துகொண்ட உடன்படிக்கையின் பிரமாணங்கள்.
உப்பின் குணாதிசயங்களோடு தேவனுடைய உடன்படிக்கையின் பிரமாணங்கள் ஒப்பிடப்படுகிறது.
போஜனபானபாத்திரங்களின் குணாதிசயங்களோடு தேவனுடைய உடன்படிக்கையின் பிரமாணங்கள் ஒப்பிடப்படுகிறது.
வஸ்திரங்களின் குணாதிசயங்களோடு தேவனுடைய உடன்படிக்கையின் பிரமாணங்கள் ஒப்பிடப்படுகிறது.
விவாக உடன்படிக்கையின் குணாதிசயங்களோடு தேவனுடைய உடன்படிக்கையின் பிரமாணங்கள் ஒப்பிடப்படுகிறது.
பாதரட்சைகளின் குணாதிசயங்களோடு தேவனுடைய உடன்படிக்கையின் பிரமாணங்கள் ஒப்பிடப்படுகிறது.
முதலாம் உடன்படிக்கையின் பழைய ஏற்பாடு V/S இரண்டாம் உடன்படிக்கையின் புதிய ஏற்பாடு.
தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (1 கொரிந்தியர் 2:6-7)