தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து
புஸ்தகம் பதினெட்டு
கிறிஸ்தவ மதத்தினால் போதிக்கப்பட்ட கற்பனைகள் v/s தேவனுடைய நீதியின் பிரமாணங்கள்
பொருளடக்கம்
இயேசு கிறிஸ்துவின் நாமத்தை அறிக்கைசெய்தல்.
பாவமன்னிப்பிற்கு தேவனுடைய இரட்சிப்பைபெற்றுக்கொள்ளுதல்.
ஜலத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுதல்.
பரிசுத்த ஆவிக்காக காத்திருந்து அந்நிய பாஷையைப் பெற்றுக்கொள்ளுதல்.
சபை ஐக்கியத்தி்ல் கலந்து கொள்ளுதல்.
காணிக்கை,தசமபாகம் செலுத்துதல்.
பரிசுத்த பந்தியில் கலந்து கொள்ளுதல்.
தேவனுடைய ஊழியத்தில் பங்கு பெறுதல்.
இயேசு கிறிஸ்துவின் விசுவாச சுவிசேஷத்தின் பிரமாணங்கள்.
இயேசு கிறிஸ்துவின் விசுவாச சுவிசேஷத்தின் கிரியைகள்.
இயேசு கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையின் முடிவு.
இயேசு கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையில் இடறினபடியால் வேதம் எல்லாரையும் ஏகமாய் பாவம் ஆவி, ஆத்துமாவின் மரணம் மற்றும்,மாயையின் கீழ் காவலில் வைத்திருக்கிறது.
தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (1 கொரிந்தியர் 2:6-7)