தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து
புஸ்தகம் பத்தொன்பது
கிறிஸ்துவின் மூல உபதேச வசனங்கள் v/s தேவனுடைய நீதியின் பிரமாணங்கள் / கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களுக்கு கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவனுடைய நீதியின் பிரமாணங்கள்
பொருளடக்கம்
செத்த கிரியைகளிலிருந்து நீங்கலாகும் மனந்திரும்புதல் / ஆவி, ஆத்துமாவில் மரணத்தை உண்டாக்கும் கிரியைகளிலிருந்து மனந்திரும்புதல்.
தேவன் பேரில் வைக்கும் விசுவாசம்/ இயேசு, கிறிஸ்துவினுடைய விசுவாசத்தின் சுவிசேஷம்.
ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம்/ ஞானஸ்தானங்களுடைய உபதேசம்.
கைகளை வைக்குதல்/ ஊழியர் அழைப்பின் அளவுப் பிரமாணம்.
மரித்தோரின் உயிர்த்தெழுதல் தெழுதல்/ இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை.
தேவனுடைய நித்திய நியாயத்தீர்ப்பு.
தேவனுடைய நீதியின் வார்த்தைகள்/ தேவனுடைய நீதியின் பிரமாணங்கள்.
தேவனுடைய நீதியின் வார்த்தைகளின் ஊழியத்தில் பங்கு பெறுதல்.
இயேசு கிறிஸ்துவின் விசுவாச சுவிசேஷத்தின் பிரமாணங்கள்.
இயேசு கிறிஸ்துவின் விசுவாச சுவிசேஷத்தின் கிரியைகள்.
இயேசு கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையின் முடிவு.
இயேசு கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையில் இடறினபடியால் வேதம் எல்லாரையும் ஏகமாய் பாவம் ஆவி, ஆத்துமாவின் மரணம் மற்றும்,மாயையின் கீழ் காவலில் வைத்திருக்கிறது.
தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (1 கொரிந்தியர் 2:6-7)