தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் இருபது


முதலாம் உடன்படிக்கை v/s இரண்டாம் உடன்படிக்கை


பொருளடக்கம்

ஒன்று

தேவனாகிய கர்த்தர், கிழே குறிப்பிட்ட சில மூல காரணங்களினால் தீர்க்கதரிசியாகிய மோசேயினிடத்தில், முதலாம் உடண்படிக்கையின் பழைய ஏற்பாடு; வெளிப்படுத்தப்படுகிறது.

இரண்டு

முதலாம் உடன்படிக்கையின் பழைய ஏற்பாடு V/S இரண்டாம் உடன்படிக்கையின் புதிய ஏற்பாடு.

மூன்று

ஆபிரகாமின் சந்ததிகள் தேவனுடைய வாக்குத்தத்தங்களை சுதந்தரித்துக் கொள்ளுகிறதற்காக; தீர்க்கதரிசியாகிய மோசேயினிடத்தில், முதலாம் உடண்படிக்கையின் பழைய ஏற்பாடு மூலம் தேவன் தமக்கு சொந்தமான ஜனங்களாக பிரித்தெடுக்கிறார்.

நான்கு

கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவ நீதியின் பிரமாணங்கள்.

ஐந்து

தினந்தோறும் தங்கள் இருதயமாகிய பாதாள அக்கினியின் அனலினால் ஞானஸ்தானம் எடுத்து, தங்களுடைய ஆவி,ஆத்துமா,சரீரத்தை தினந்தோறும் ஒப்புரவாக்குகிறவர்களுக்கு, ஜனங்களை தேவனோடே ஒப்புரவாக்குவதற்கு ஊழிய அழைப்பின் வரங்கள்.

ஆறு

தேவனுடைய அபிஷேகத்தின் ஆவியினால், முன்மாரி, பின்மாரி மழையின் ஊழியர் அழைப்பின் வரங்களுடன் , ஊழியர் அழைப்பின் அளவுபிரமாணத்தை சுதந்தரித்துக் கொள்ளூகிறவர்கள் தேவனுடைய இரண்டு சாட்சிகளின் ஊழியர் அழைப்பை நிறைவேற்றுகிறார்கள்.

ஏழு

முதலாம் உடன்படிக்கையின் பழைய ஏற்பாடு தொடர்புடைய பரிசுத்த வேதாகமத்தின் புஸ்தகங்களில் அடங்கியுள்ள இரண்டு வகையான புஸ்தகங்களும்; இரண்டாம் உடன்படிக்கையின் புதிய ஏற்பாடு, தொடர்புடைய பரிசுத்த வேதாகமத்தில் அடங்கியுள்ள இரண்டு வகையான புஸ்தகங்களூம்.

எட்டு

முதலாம் உடன்படிக்கையின் பழைய ஏற்பாடு தொடர்புடைய நியாயப்பிரமாணத்தில் அடங்கியுள்ள இரண்டு வகையான வார்த்தைகளின் பிரமாணங்கள் V/S தீர்க்கதரிசனங்களில் அடங்கியுள்ள இரண்டு வகையான வார்த்தைகளின் ஆகமங்கள்.

ஒன்பது

இரண்டாம் உடன்படிக்கையின் புதிய ஏற்பாடு மூலம் தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட பதிந்த எழுத்துக்களால் தேவனே ஆபிரகாமின் சந்த்திகளின் இருதயத்தில் எழுதிக்கொடுக்கிறார்.

பத்து

நியாயப்பிரமாணத்தில் அடங்கியுள்ள வாக்குத்தத்த தேசத்தை சுதந்தரித்துக்கொள்ளூவதற்கு பிரமாணம்./ கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவ நீதியின் பிரமாணங்கள்.

பதினொன்று

பிதாவின் வாக்குத்தத்த தேசத்தை சுதந்தரித்துக்கொள்ளூகிறவர்களுக்கு / கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும், தேவ நீதியின் பிரமாணங்களை பின்பற்றுகிற ஜனங்களுக்கு; கர்த்தருடைய நீதிகளை அறிந்துகொள்ளும்படி நினைத்துக்கொள்ளுவதற்காக தேவனுடைய எச்சரிப்பின் செய்தி.

பன்னிரண்டு

முதலாம் உடன்படிக்கையின் பழைய ஏற்பாடு, V/S இரண்டாம் உடன்படிக்கையின் புதிய ஏற்பாடு, தொடர்புடைய ஆசரிப்பு முறைகளையும், ஆராதனை முறைகளையும், பின்பற்றி கடவுளின் பெயரால் தங்கள் இருதயத்தில் ஆராதனை செய்வதற்கு மனிதர்கள் மூலமாக யூதர்களின் மார்க்கம் / யூதர்களின் மதம் வெளிப்படுத்தப்படுகிறது.

பதின்மூன்று

முதலாம் உடன்படிக்கையின் பழைய ஏற்பாடு, V/S இரண்டாம் உடன்படிக்கையின் புதிய ஏற்பாடு, தொடர்புடைய ஆசரிப்பு முறைகளையும், ஆராதனை முறைகளையும், பின்பற்றி, கடவுளின் பெயரால், தங்கள் இருதயத்தில் ஆராதனை செய்வதற்கு மனிதர்கள் மூலமாக கிறிஸ்தவர்களின் மார்க்கம் / கிறிஸ்தவர்களின் மதம் வெளிப்படுத்தப்படுகிறது.

பதினான்கு

இயேசு கிறிஸ்துவின் மூல உபதேசமாகிய களங்கமில்லாத ஞானப்பாலிலிருந்து கிறிஸ்துவின் பலமான ஆகாரமாகிய தேவநீதியின் சத்தியமான வசனங்களூக்கு முன்னேறி செல்ல தேவனால் மூன்று படிகளின் அடையாளங்கள் கொடுக்கப்பட்டுள்ளது: அவைகள் தொடர்புடைய தீர்க்கதரிசன வார்த்தைகளில் இடறி விழுகிறவர்களுக்கு, ஜாதிகளூடைய மாயைகளின் தத்துவ சாஸ்திரங்களிலிருந்து அர்த்தமில்லாத வார்த்தைகள் வெளிப்படுகிறது.

பதினைந்து

முதலாம் உடன்படிக்கையின் பழைய ஏற்பாடு, V/S இரண்டாம் உடன்படிக்கையின் புதிய ஏற்பாடு, தொடர்புடைய ஆசரிப்பு முறைகளையும், ஆராதனை முறைகளையும், பின்பற்றி கடவுளின் பெயரால் தங்கள் இருதயத்தில் ஆராதனை செய்வதற்கு மனிதர்கள் மூலமாக சத்தியத்தின் மார்க்கம் / சத்தியத்தின் மதம் வெளிப்படுத்தப்படுகிறது.



Social Media
Location

The Scripture Feast Ministries