தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் பதினேழு


சியோன் குமாரத்திகளை தேடுவதற்காக, ஆயிரம் ஆண்டு ஆட்சியின் தேர்தல் ஆணையம்


பொருளடக்கம்

ஒன்று

உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமானவர்களை அதின்மேல் அதிகாரியாக்குகிறார்.

இரண்டு

ஆதாம் முதல் கிறிஸ்துவின் முதலாம் வருகை வரை தேவதூதர்கள் தேவனால்அனுப்பப்படும் பணிவிடை ஆவிகள்.

மூன்று

கிறிஸ்துவின் முதலாம் வருகை முதல் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை வரை தேவதூதர்கள் தேவனால்அனுப்பப்படும் பணிவிடை ஆவிகள்.

நான்கு

தேவனுடைய இராஜ்யத்தினுடைய தேர்தலின் பிரமாணங்களை நிறைவேற்றுகிறவர்களும் தேர்தலை சீர்குலைத்து தேர்தலுக்கு இணையாகவும் எதிராகவும் கிரியைகளை செய்கிறவர்களும்.

ஐந்து

தேவனுடைய ஏழு முத்திரைகளை நெற்றிகளில் அடையாளம் போட்டு தேவனுடைய இராஜ்யமாகிய ஆயிரம் ஆண்டு ஆட்சியில் தேவனுடைய நித்திய நியாயத்தீர்ப்பு நடைபெறுகிறது.

ஆறு

கிறிஸ்துவின் இரகசிய வருகையில்/ பகிரங்க வருகையில் எடுத்துக்கொள்ளப்படுகிறவர்களும் கைவிடப்படுகிறவர்களும்.

ஏழு

தேவனுடைய ஏழு முத்திரைகளையுடைய ஆவிக்குரிய யூதர்களின் அடையாளங்களும் யூதர்களுக்கு விரோதமாக எழும்பும் ஆவிக்குரிய துன்மார்கர்களாகிய இஸ்ரவேலர்களின் அடையாளங்களும்.

எட்டு

கிறிஸ்துவின் மணவாட்டி சபைக்கு தேவனுடைய இரண்டு சாட்சிகளின் ஊழிய அழைப்பு.

ஒன்பது

இரண்டு சாட்சிகளின் ஊழிய அழைப்பை பெற்றுக்கொண்ட வர்கள் /கிறிஸ்துவின் மணவாட்டி சபை ஆசரிக்கிற மூன்று பிரதான பண்டிகைகள்.

பத்து

கிறிஸ்துவின் மணவாட்டி சபையின் ஊழிய அழைப்பை பெற்றுக் கொண்டவர்களின் குணாதிசயங்களை ஒப்பிட்டு அறிந்து கொள்ளும் வழிமுறைகள்.

பதினொன்று

கிறிஸ்துவின் மணவாட்டி சபையின் ஊழிய அழைப்பை பெற்றுக் கொண்டவர்கள் தெளிவாக பேசுவதற்கும் தெளிவாக பேசமுடியாமல் இருப்பதற்கும் உள்ள சில விசேஷமான காரணங்கள்.

பன்னிரண்டு

கிறிஸ்துவின் மணவாட்டி சபை தேவனுடைய இரண்டு சாட்சிகளின் ஊழிய அழைப்பை நிறைவேற்றுகிறார்கள்.

பதின்மூன்று

ஆதாம், ஏவாள்,சர்ப்பம்,காயின் ஆகிய இவர்களின் மீறுதலினாலே வருகிற சாபங்கள் மற்றும் ஆபேலின் இரத்தப்பலி உபத்திரவகாலத்தில் நிறைவேற்றப்பட்டு முடிவடைகிறது.

பதினான்கு

கிறிஸ்துவின் மணவாட்டி சபைக்கும் மற்றும் ஊழியத்திற்கும் நேரடியாவோ மறைமுகமாகவோ உதவி செய்தவர்களின் பிரதிபலன்கள்.



Social Media
Location

The Scripture Feast Ministries