தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


தலைப்பு பதினாறு


புஸ்தகம் பதினாறு


கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்.


பொருளடக்கம்

ஒன்று

கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்.

இரண்டு

ஒருவன் தன்னுடைய இருதயத்திலே, கர்த்தராகிய இயேசுவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டு கிழ்படிந்து நடக்கிறபோது; அவனுக்கு தேவனுடைய இரட்சிப்பு மிகவும் சமிபமாக இருக்கிறது.

மூன்று

ஒருவன் தன்னுடைய வாயினாலே, கர்த்தராகிய இயேசுவை அறிக்கையிடுகிறபோது; நியாயப்பிரமாணத்திலிருந்து தேவனுடைய கிருபையினாலே உண்டாகிற இரட்சிப்பு ஆரம்பமாகிறது.

நான்கு

தேவனுடைய இரக்கத்தின்படியே, நியாயப்பிரமாணத்திலிருந்து தேவனுடைய கிருபையினாலே உண்டாகிற இரட்சிப்பில் நம்மை இரட்சித்தார்.

ஐந்து

இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தின் மூலம், ஒருவன் பரலோக இராஜ்ஜியத்தின் தரிசனங்களை காண்பதற்கு முதலாவது திறவுகோல்.

ஆறு

பலமான ஆகாரமான தேவனுடைய நீதியின் விசுவாச வார்த்தையினுடைய சுவிசேஷம் / இயேசுகிறிஸ்துவின் விசுவாச சுவிசேஷத்தின் பிரமாணங்கள்.

ஏழு

இயேசு கிறிஸ்துவின் விசுவாச வார்த்தைகளுடைய சுவிசேஷத்தின் கிரியைகளுடைய பிரமாணங்கள்.

எட்டு

இயேசு கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் நீதியை நிறைவேற்றும் வழிமுறைகள்.

ஒன்பது

தேவனுடைய கிருபையினாலே, இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தைக் கொண்டு இரட்சிப்பை பெற்றுக்கொண்டவர்கள்; நியாயப்பிரமாணத்தின் நீதியை நிறைவேற்றும் வழிமுறைகள்.

பத்து

பரலோக இராஜ்ஜியத்தின் தரிசனங்களை கண்டவர்கள்: பரலோக இராஜ்ஜியத்திற்குள்ளே பிரவேசிப்பதற்கு, இரண்டாவது திறவுகோல்; ஒருவன் பரிசுத்த ஆவியினால் மறுபடியும் பிறப்பது.

பதினொன்று

முன்மாரி மழையாகிய பரிசுத்த ஆவியின் மூலம், தேவன் கிருபையினால் தமது சித்தப்படி ஊழியர் அழைப்பைத் தீர்மானிக்கிறார்.

பன்னிரண்டு

இயேசு கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையின் கிரியைகள் இல்லாதபோது; அவர்கள் தேவனிடமிருந்து பெற்றுக்கொண்ட இரட்சிப்பு இடறி விழுந்து மரணமடைகிறது.

பதின்மூன்று

இயேசு கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையில் இடறி விழாமல்; கிருபையினுடைய நீதியின் கிரியைகளின் மூலம், சத்தியத்தினால் பாவம் நிவிர்த்தியாகும் வழிமுறைகளுக்கு முன்னேறுதல்.

பதினான்கு

கிறிஸ்தவன், மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிறபோது; கிருபையிலிருந்து தேவனுடைய சத்தியத்தினாலே உண்டாகிற இரட்சிப்பு ஆரம்பமாகிறது.

பதினைந்து

கிறிஸ்தவன், மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கைசெய்கிறபோது; தேவனுடைய சத்தியமான வார்த்தைகளை விருந்தாக புசிக்கிறான்.

பதினாறு

கிறிஸ்துவின் ஆவியானவர்தாமே: கிறிஸ்துவுக்கு/சத்தியத்திற்கு உண்டாகும் பாடுகளை குறித்து, நமக்காகப் பிதாவினிடத்தில் வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு; பரிந்து பேசி வேண்டுதல் செய்கிறார்.

பதினேழு

முன்மாரி, பின்மாரி மழையாகிய அபிஷேக ஆவியின் மூலம்; தேவன் கிருபையினாலும் சத்தியத்தினாலும் தமது சித்தப்படி ஊழியர் அழைப்பைத் தீர்மானிக்கிறார்.

பதினெட்டு

தேவனுடைய வார்த்தைகள் மாம்சமாகி, தேவனாலே பிறந்தவர்கள்: மாம்சமாக மாறின இருதயமாகிய பலிபீடத்திலிருந்து; தேவனுடைய வார்த்தைகளை வெளிப்படுத்துகிறார்கள்.



Social Media
Location

The Scripture Feast Ministries